Home
Mobile

அடிச்சு தூக்குது விற்பனை.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங் எந்த மாடல்?

அமேசான் அதிரும்படி 12 ஜிபி ரேம், 2டிபி மெமரி, 50 எம்பி ஏஐ கேமரா, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஸ்டெல்லர் டிசைன் கொண்ட ரியல்மி நார்சோ 60எக்ஸ் (Realme Narzo 60x) போன் டிஸ்கவுண்ட்டில் விற்பனையாகிறது.

ரியல்மி நார்சோ 60எக்ஸ் அம்சங்கள் (Realme Narzo 60x Specifications): இந்த ரியல்மியில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ 4.0 (realme UI 4.0) வருகிறது.

அடிச்சு தூக்குது விற்பனை.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 12GB ரேம் மாடல்!

ஆகவே, மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். அதேபோல மீடியம் அவுட்புட் கொண்ட ஆர்ம் மாலி - ஜி57 எம்சி 2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் வருகிறது. 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) டைனாமிக் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே (Dynamic Ultra Smooth Display) வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்பிளேவானது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மியில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்கள் கிடைக்கின்றன.

மேலும் 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

ரியல்மியில் வரும் நைட்ஸ்கேப் மோட் (Nightscape Mode), ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode), சினிமாடிக் மோட் (Cinematic Mode) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. போர்ட்ராய்டு பீச்சருடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) வருகிறது. 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ரியல்மி நார்சோவில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வருகிறது.

ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. ஸ்டெல்லர் கிரீன் (Stellar Green) மற்றும் நெபுலா பர்பிள் (Nebula Purple) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,499ஆக இருந்தது. ஆனால், இப்போது, அமேசான் தளத்தில் விலை குறைப்பில் வெறும் ரூ.11,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதோடு ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,499 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Realme Narzo 60x With 12GB RAM in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X