Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போனை சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா, எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன்.

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி சி65 5ஜி அம்சங்கள் (realme C65 5G specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ள இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 6300) கொண்டுள்ளது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு(Arm Mali-G57 MC2 GPU) வசதியும் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஏஐ ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா கொண்டுள்ளது இந்த ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளன. மேலும் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது இந்த போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, க்யூஇஸட்எஸ்எஸ் (QZSS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளும் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
25 Percent Discount on realme C65 5G With 50MP camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X