Home
Mobile

வெளுத்து கட்டுது ஆர்டர்.. ரூ.13,499 போதும்.. 108MP கேமரா.. 2TB மெமரி.. JBL ஆடியோ.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் மிரளும் விதமாக ரூ.13,000 பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 2டிபி மெமரி, 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற நம்ப முடியாத அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) போன் விற்பனை செய்யப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 5G Specifications): இந்த மாடலில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + AI கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ரூ.13,499 போதும்.. 108MP கேமரா.. 2TB மெமரி.. JBL ஆடியோ.. எந்த மாடல்?

இந்த கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. பேர்ட்ராய்டு (Portrait), சூப்பர் நைட் (Super Night), ஏஆர் ஷாட் (AR Shot), டூயல் வீடியோ (Dual Video) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) வருகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, ரேம் மற்றும் மெமரி பர்ஃபாமென்ஸ் பக்காவாக இருக்கும்.

ரூ.13,499 போதும்.. 108MP கேமரா.. 2TB மெமரி.. JBL ஆடியோ.. எந்த மாடல்?

நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொண்டுள்ளது. டிஸ்பிளேவுக்கு என்ஈஜி கிளாஸ் புரொடெக்சன் (NEG Glass Protection) வருகிறது. 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும்.

அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி மாடலில் IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது.

ஜேபிஎல் (JBL) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது. அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் மாடலில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. மேஜிக் பிளாக் (Magic Black), இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue) மற்றும் சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, ரூ.13,499 கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Infinix Note 30 5G With 108MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X