Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.14501 விலை கட்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 12GB ரேம்.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மெயின் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் டெலிபோட்டோ கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 60W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5200mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ள ஹானர் 200 ப்ரோ (HONOR 200 Pro) போனானது, நம்ப முடியாதபடி ரூ.14,501 விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போனின் விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

ஹானர் 200 ப்ரோ அம்சங்கள் (HONOR 200 Pro Specifications): இந்த ஹானரில் டிஎஸ்எல்ஆர் லெவல் அவுட்புட் கொடுக்கும்படியான கேமரா பீச்சர்கள் வருகின்றன. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stablization), ஓம்னிவிஷன் ஓவி50எச் (OmniVision OV50H) சென்சார் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.

பொளக்குது விற்பனை.. ரூ.14501 விலை கட்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

12 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் மேக்ரோ கேமரா வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த டெலிபோட்டோவில் 2.5X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 50X டிஜிட்டல் ஜூமிங் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த டிரிபிள் ரியர் கேமராவில் பிரத்யேகமான ஹானர் ஏஐ போர்ட்ராய்டு என்ஜின் (HONOR AI Portrait Engine), ஹார்கோர்ட் மல்டிபிள் லைட்னிங் எபெக்ட்ஸ் (Harcourt Mutiple Lighting Effects), ஏஐ என்ஹான்ஸ்டு நைட் போர்ட்ராய்டு மோட் (AI-enhanced Night Portrait Mode), எச்டிஆர் டூயல் ஸ்டைல் (HDR Dual Style) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இதுபோக ஏஐ பீச்சர்களும் இருக்கின்றன.

அதாவது, ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ குரூப் போட்டோ என்ஹான்ஸ் (AI Group Phone Enhance), ஏஐ பொக்கெ அட்ஜஸ்ட் (AI Bokeh Adjust) போன்ற பீச்சர்களும் பேக் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்திய கேமரா பிரியர்களுக்கான ஒட்டுமொத்த பீச்சர்களையும் இந்த ஹானர் 200 ப்ரோ போன் கொடுக்கிறது. இதேபோல டிஸ்பிளே பீச்சர்களும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கின்றன.

1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2700 × 1224 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு வெட் டச் டிஸ்பிளே மாடலகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொண்டுள்ளது. நேர்ச்சுரல் டோன் 2.0 சப்போர்ட் உள்ளது.

பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹானரின் மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) வருகிறது. 100W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி வருகிறது.

இந்த ஹானர் 200 ப்ரோ போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.57,999 பட்ஜெட்டில் இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.44,998 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.43,498 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.14,501 விலை குறைப்பு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on HONOR 200 Pro With 12GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X