Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.22,000 விலை குறைப்பு.. அடிமட்ட விலையில் iPhone 14.. அமேசானில் ஆர்டருக்கு மேல் ஆர்டர்!

அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஆப்பிள் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட் ஐபோன் 14 (iPhone 14) மாடலுக்கு கிடைக்கிறது. ரூ.79,900 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் இப்போது வெறும் ரூ.57,900 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, பயோனிக் சிப்செட், சென்சார்-ஷிப்ட் கேமரா, மேக்சேப் சார்ஜிங், ஐபி68 ரெசிஸ்டன்ட், 128 ஜிபி மெமரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த ஐபோன் 14 மாடலின் விலை, விற்பனை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐபோன் 14 அம்சங்கள் (iPhone 14 Specifications): இந்த ஐபோனில் ட்ரூ டோன் ஸ்பிளாஷ் (True Tone Flash) உடன் 12 எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-shift Optical Image Stabilisation) டெக்னாலஜி வருகிறது.

பொளக்குது விற்பனை.. ரூ.22,000 விலை குறைப்பு.. அடிமட்ட விலையில் iPhone!

மேலும், போகஸ் பிக்சல் (Focus Pixels), போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் உள்ளது. இதுபோக டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 4K சினிமாடிக் மோட் (Cinematic Mode) வருகிறது. இந்த ஐபோன் 14 மாடலில் 4K வீடியோ ரெக்கார்டிங், 2X ஆப்டிகல் ஜூம் மற்றும் 5X டிஜிட்டல் ஜூம் வருகிறது.

ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) கொண்ட 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதுவொரு ட்ரூடெப்த் (TrueDepth) மாடலாகும். இந்த கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus), போகஸ் பிக்சல் (Focus Pixels), எச்டிஆர் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உள்ளது. மெயின் கேமராவை போலவே 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

மேலும், பேஸ் ஐடி (FaceID) ரெககனைசேஷன் சப்போர்ட் கொண்டிருக்கிறது. செராமிக் ஷீல்டு புரொடெக்சன் (Ceramic Shield Protection) கொண்ட 6.1 இன்ச் (2532× 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, மற்றும் ட்ரூ டோன் (True Tone) பீச்சர்கள் வருகின்றன. இந்த ஐபோன் 14 மாடலில் ஐஓஎஸ் 16 (iOS 16) வருகிறது. சிக்ஸ்-கோர் ஏ15 பயோனிக் 5என்எம் (Six-Core A15 Bionic 5nm) சிப்செட் உள்ளது. ஈசிம் (eSIM) மற்றும் நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) வருகிறது. IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த போனில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் ஆர்டருக்கு வருகின்றன. லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) சப்போர்ட் வருகிறது. அதேபோல ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) உள்ளது. ஸ்லிம் பாடி டிசைனில் 7.80 மிமீ தடிமன் உள்ளது.

172 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஐபோன் 14 மாடலில் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அமேசான் தளத்தில் வெறும் ரூ.60,900 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெட் கார்டுக்கு (SBI Credit Card) ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, மொத்தமாக ரூ,22,000 விலை குறைப்பில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். கூடுதலாக ரூ.54,450 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இந்த போனை மிட்நைட் (Midnight), பர்பிள் (Purple), ஸ்டார்லைட் (Starlight), ப்ளூ (Bule) மற்றும் ப்ராடெக்ட் ரெட் (Product Red) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
24 Percent Discount on iPhone 14 With 12MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X