Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.15,750 பட்ஜெட்ல சாம்சங் கேமரா.. 16GB ரேம்.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி போன்!

குளோவிங் ஃபெதர் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், சாம்சங் சென்சார் கொண்ட 50எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான ஓப்போ ஏ79 5ஜி (OPPO A79 5G) போனுக்கு மிரளவிடும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஓப்போ ஏ79 5ஜி அம்சங்கள் (OPPO A79 5G Specifications): இந்த ஓப்போவில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த மெயின் கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் வருகிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.15,750 பட்ஜெட்ல ஓம்னிவிஷன் கேமரா போன்!

அதேபோல போர்ட்ராய்டு கேமராவில் ஓவி02பி1பி (OV02B1B) சென்சார் வருகிறது. செல்பீ எச்டிஆர் (Selfie HDR), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச் (AI Portrait Retouching) பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மெயின் கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

மேலும், ஆட்டோபோகஸ் சப்போர்ட் உள்ளது. ஆகவே, பட்ஜெட் கேமரா பிரியர்களுக்கு இந்த ஓப்போ ஏ79 5ஜி பக்கா ஆப்ஷனாக இருக்கும். இந்த போனில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 680 பீக் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 180Hz டச் சாம்பிளிங் ரேட், என்டிஎஸ்சி (NTSC) கலர் காமட் வருகிறது. 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ ஏ79 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.15,750 பட்ஜெட்ல ஓம்னிவிஷன் கேமரா போன்!

கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.

8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போ ஏ79 5ஜி போனில் 33W சூப்பர்வூக் சார்ஜிங் (SuperVOOC Charging) கொண்ட
5000mAh பேட்டரி வருகிறது. ஸ்லிம் டிசைனில் 7.99 மிமீ தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொண்டிருக்கிறது.

இந்த ஓப்போவில் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP54 டஸ்ட் & வாட்டர்-ரெசிஸ்டன்ட் வருகிறது. டுயல் சிம் சிலாட், எஸ்டிகார்டு சிலாட் மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டுயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

இந்த ஓப்போ ஏ79 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, 8 ஜபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.17499 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. அதோடு எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,749 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த போனை வெறும் ரூ.15,750 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த ஓப்போவில் மிஸ்டரி பிளாக் (Mystery Black), குளோவிங் கிரீன் (Glowing Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மற்றும் கேமரா பீச்சர்கள் வேண்டுமானால், இந்த ஓப்போ ஏ79 5ஜி போனை ஆப்ஷனில் எடுங்கள்.

Best Mobiles in India

English summary
23 Percent Discount on OPPO A79 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X