Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 5100mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ (OPPO) நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒரு தரமான ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி (OPPO A3x 5G)ஸ்மார்ட்போனுக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஒப்போ போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.575 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி போனை ரூ.10924 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A3x 5G Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது இந்த டைமன்சிட்டி சிப்செட்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) ஆதரவுடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating) கொண்டுள்ளது இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு ஓப்போ டிரினிட்டி என்ஜின் (OPPO Trinity Engine) மற்றும் மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளன. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ மாடல்.

8எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன.

5100mAh பேட்டரி உடன் ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி போர்ட், போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on OPPO A3x 5G with 4GB RAM Camera in Flipkart sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X