NOKIA விஸ்வரூபம்.. ரூ.9999 பட்ஜெட்ல விஸ்வரூப சேல்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) அதிரும்படியான பட்ஜெட்டில் ஒட்டுமொத்த நோக்கியா பிரியர்களும் விரும்பும் பீச்சர்களோடு நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஏஐ கேமரா, 5000mAh பேட்டரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, 128ஜிபி மெமரி போன்ற அம்சங்களுடன் பின்னிப்பெடல் எடுக்கிறது.
நோக்கியா ஜி42 5ஜி விலை (Nokia G42 5G Price): இந்த நோக்கியாவின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வெறும் ரூ.9,999ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பர்பிள் (Purple), கிரே (Grey) மற்றும் பிங்க் (Pink) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இவ்வளவு கம்மியான பட்ஜெட் காரணமாக அந்த போனின் விற்பனை அமேசானில் அடித்து நொறுக்குகிறது. அதே நேரத்தில், ஏஐ கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, விர்ச்சுவல் ரேம் போன்ற அம்சங்கள் பட்ஜெட்டுக்கும் மேலே இருக்கிறது. இந்த அம்சங்களை இப்போது பார்ப்போம்.
நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G Specifications): இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480பிளஸ் 8என்எம் மொபைல் (Octa Core Snapdragon 480+ 8nm Mobile) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் சப்போர்ட் உள்ளது. பட்ஜெட்டிலும் அட்ரினோ 619 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது.
4 ஜிபி ரேம் (2 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் (microSD Card Support) வருகிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 (Gorilla Glass 3) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியாவில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டுள்ளது.
ஆகவே, 50 எம்பி ஏஃஎப் (AF) மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ வருகிறது. இந்த கேமராவில் ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), நைட் மோட் 2.0 (Night Mode 2.0) மற்றும் 3டி ஆடியோ கேப்சர் (3D Audio Capture) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 8 எம்பி செல்பீ வருகிறது.
இந்த கேமராவில் ஃஎப்எஃப் (FF) சப்போர்ட் உள்ளது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கனெக்டிவிட்டி வருகிறது. அதோடு 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் உள்ளது.
IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust / splash Resistant) வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கிறது. பிரீமியம் டிசைனில் 8.55 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. அதேபோல 193.8 எடை கொண்டிருக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் பக்கா அம்சங்கள், பிரீமியம் லுக் வேண்டுமானால், இந்த மாடலை வாங்குங்கள்.


Click it and Unblock the Notifications








