Home
Mobile

வெளுத்துவிட்ட டிஸ்கவுண்ட்.. ரூ.20499 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 3D டிஸ்பிளே.. 68W சார்ஜ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 108எம்பி கேமரா, 12ஜிபி ரேம், 3டி டிஸ்பிளே, 68W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி (Infinix Zero 30 5G) போன் கிடைக்காத டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி அம்சங்கள் (Infinix Zero 30 5G Specifications): இந்த போனில் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட Octa Core Dimensity 8020 6என்எம் (Octa Core Dimensity 8020 6nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி77 எம்சி9 ஜிபுயு (Mali G77 MC9 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது.

ரூ.20499 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 3D டிஸ்பிளே.. 68W சார்ஜ்!

2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 1 ஓஎஸ் அப்டேட் கொண்டிருக்கிறது. 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி மற்றும் 21 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 9 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்த ஜீரோ 30 போனில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது. 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பேனல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் 108 எம்பி ரியர் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

ரூ.20499 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 3D டிஸ்பிளே.. 68W சார்ஜ்!

2 எம்பி டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் ஆரா லைட் (Aura Light) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் வருகிறது. சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 (Samsung ISOCELL JN1) சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கொண்டிருக்கிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போனில் 68W பிடி 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் (PD 3.0 Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP53 தர டஸ்ட் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) வருகிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி வருகிறது. இந்த ஜீரோ 30 5ஜி போனில் ரோம் கிரீன் (Rome Green), கோல்டன் ஹவர் (Golden Hour) மற்றும் பேண்டஸி பர்பிள் (Fantasy Purple) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.2500 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் மாடலை ரூ.20,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on Infinix Zero 30 5G With 108MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X