Home
Mobile

பிச்சிக்குது ஆர்டர்.. வெறும் ரூ.17,999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் விஷன் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, ஆட்டோ ஜூம் டெக்னாலஜி, 16 ஜிபி ரேம், 45W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ரூ.21,999 பட்ஜெட்டில் வெளியாகிய ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) போனானது, இப்போது வெறும் ரூ.17,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. லைட்பியூஷன் என்ஜின், அல்ட்ராஎச்டிஆர் என்ஜின் போன்ற கேமரா பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுக்கும் இந்த ரியல்மியின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

ரியல்மி பி1 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P1 Pro 5G Specifications): இந்த ரியல்மியில் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும்படி சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவில் சோனி சென்சாரும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் ஹைனிக்ஸ் எச்ஐ846டபுள்யு (Hynix Hi846W) சென்சாரும் வருகிறது.

பிச்சிக்குது ஆர்டர்.. வெறும் ரூ.17,999 போதும்.. 3D டிஸ்பிளே மாடல்!

இந்த மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் வருகிறது. மேலும், லைட்பியூஷன் என்ஜின் (LightFusion Engine), அல்ட்ராஎச்டிஆர் என்ஜின் (Ultra HDR Engine), நைட்ஐ என்ஜின் (NightEye Engine) போன்ற பிரத்யேக கேமரா டெக்னாலஜிகள் வருகின்றன.

இதுபோக ஆட்டோ ஜூம் டெக்னாலஜி (Auto-zoom Technology) வருகிறது. மேலும், ஸ்ட்ரீட் போட்டோகிராபி, நைட் மோட், போர்ட்ராய்டு மோட், ஸ்டார்ரி மோட், டூயல் வீயூ வீடியோ, குரூப் போர்ட்ராய்டு போன்ற கேமரா பீச்சர்களும் கொண்டிருக்கிறது. ஆகவே, கேமராவில் இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போனில் பட்டையை கிளப்பும் அவுட்புட் கிடைக்கும்.

ஹைனிக்ஸ் எச்ஐ1634கியூ (Hynix Hi1634Q) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் விஷன் டிஸ்பிளே (3D Curved Vision Display) வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

பிச்சிக்குது ஆர்டர்.. வெறும் ரூ.17,999 போதும்.. 3D டிஸ்பிளே மாடல்!

இந்த டிஸ்பிளேவில் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

அதேபோல பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.

8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP65 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போனில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிக் (SuperVOOC Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
23 Percent Discont on Realme P1 Pro 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X