Home
Mobile

ஆர்டர் பறக்குது.. 33W சார்ஜிங்.. எல்சிடி டிஸ்பிளே.. 128GB மெமரி.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ59 5ஜி (OPPO A59 5G) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்தது.

தற்போது அமேசான் தளத்தில் ஒப்போ ஏ59 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1399 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஒப்போ போனை ரூ.12600 விலையில் வாங்கிவிட முடியும். இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆர்டர் பறக்குது.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ ஏ59 5ஜி அம்சங்கள் (OPPO A59 5G Specifications): 6.56 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஏ59 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் என்டிஎஸ்சி கலர் காமட், 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

மேலும் வாட்டர்டிராப் நாட்ச் (Waterdrop Notch) டிஸ்பிளே இதில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு மாலி-ஜி57 ஜிபியு(Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ59 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆர்டர் பறக்குது.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆர்டர் பறக்குது.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ59 5ஜி போன். மேலும் இந்த ரியர் கேமராக்கள் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச் (AI Portrait Retouching) போன்ற பிரத்யேக பீச்சர்கள் கொண்டுள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.

IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), 5ஜி என்எஸ்ஏ, டூயல் 4ஜி, வை-பை 802, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. ஸ்டார்ரி பிளாக் (Starry Black) மற்றும் சில்க் கோல்டு (Silk Gold) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on OPPO A59 5G With 128GB Storage in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X