Home
Mobile

அதிரவிட்ட அமேசான்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் போன் 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மோட்டோரோலா ஜி54 5ஜி போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாஙகினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதிரவிட்ட அமேசான்.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி54 5ஜி அம்சங்கள் (Motorola g54 5G Specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. 1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் ( dynamic refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாண்டா கிளாஷ் பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர் (Dimensity 7020 Processor) உடன் வெளிவந்துள்ளது. மேலும் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரவிட்ட அமேசான்.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா ஜி54 5ஜி போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 30 வாட்ஸ் டர்போபவர் சார்ஜ் வசதியும் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா போன்.

டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Motorola g54 5G With 128GB Storage in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X