Just In
- 50 min ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 1 hr ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
- 2 hrs ago
5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் அட்டகாசமான மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்.!
- 2 hrs ago
2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்
Don't Miss
- News
தாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்.. 2-ஆவது முறையாக தமிழில் ட்வீட்
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Movies
ஓவர் கவர்ச்சி.. யாஷிகா, மீராவை தூக்கி சாப்பிட்ட சாக்ஷி.. என்ன மாதிரி போட்டோ போட்டுருக்காங்க பாருங்க
- Sports
என்னாது? டயாப்பர் மாட்டிக் கொண்டு.. வெளுத்து வாங்கிய குட்டிப் பையன்.. மிரண்டு போன கோலி!
- Automobiles
7 சீட்டர் எஸ்யூவி மார்க்கெட்டை அதகளப்படுத்த மாருதி திட்டம்... புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது!
- Lifestyle
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அறிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- Finance
தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவை கலக்கவரும் நோக்கியா 702டி
மும்பை: நோக்கியா நிறுவனம் புதிதாக நோக்கியா 702டி என்னும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இது செல்போன் சந்தையில் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன் சந்தையில் நோக்கியாவுக்கு முக்கிய இடம் உண்டு. நீண்ட நாட்கள் உழைக்கும் நல்ல செல்போன்களுக்கு பெயர்போனது நோக்கியா நிறுவனம்.
இந்தியாவில் காலடி எடுத்து வைத்தில் இருந்தே இந்தியாவின் நம்பகத்தகுந்த செல்போன் தயாரிப்பாளாராக நோக்கியா உள்ளது. இந்தியாவில் இதுவரை ஏராளமான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், பல மாடல்கள் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் பெரும்பாலான போன்கள் ஸ்மார்ட்போன்களே. அதில் ஒன்று நோக்கியா 702டி. மல்டிமீடியா தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய போன் 2.5 இன்ச் ஸ்கிரீன் கொண்டது.
இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் அதுவும் எம்பி3, எம்பி4, டபுள்யூஎம்வி போன்ற பல வசதிகள் உள்ளன.
இந்த போனில் புளூடூத், வை-ஃபை, யுஎஸ்பி பிசி சின்க் உள்ளது. இந்த போனில் இன்பில்ட் மெமரி இருக்கின்றபோதிலும் மைக்ரோ எஸ்டி மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதில் சிம்பயான் ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்ட் ஓஸ்-ஐ விட சிம்பயான் ஓஎஸ் தான் இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறந்தது என்று நோக்கியா கருதுகிறது.
நோக்கியா 702 டி-ன் சிறப்பம்சங்கள் பின் வருமாறு,
சிம்பயான் ஓஎஸ்
2.5 இன்ச் ஸ்கிரீன்
14 எம்பிபிஎஸ் வரை 3ஜி இன்டர்நெட் ஆக்சஸ்
ஜிபிஆர்எஸ் மறுறும் எட்ஜ்
8.0 மெகா பிக்சல் ரியர் கேமரா
வீடியோ பதிவு
வீடியோ காலிங் செய்ய விஜிஏ பிரன்ட் கேமரா
புளூடூத் 3.0
வை-பை
200 எம்பி இன்டர்னல் மெமரி
32 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்டி
மியூசிக் பிளேயர்
வீடியோ பிளேயர்
3.5 mm ஆடியோ ஜாக்
ஹிட்டாகும் ஸ்மார்ட்போன்களுக்கு உரிய அனைத்து சிறப்பம்சங்களும் நோக்கியா 702 டி-ல் உள்ளது. இதன் விலை மற்றும் அறிமுகத் தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790