Home
Mobile

அமேசான் மிரளுது.. ரூ.9999 போதும்.. AI கேமரா.. 1TB மெமரி.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அமேசான் குடியரசு தின விற்பனையில் (Amazon Republic Day Sale) 50எம்பி கேமரா, 1டிபி மெமரி, 18W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி கிடைக்கிறது.

ரெட்மி 13சி 5ஜி அம்சங்கள் (Redmi 13C 5G Specifications): இந்த ரெட்மியில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. எம்ஐயுஐ 14 (MIUI 14) கொண்டிருக்கிறது.

 ரூ.9999 போதும்.. AI கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அதோடு ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) வருகிறது. இந்த கேமராவில் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் (FHD Video Recording) சப்போர்ட் வருகிறது.

அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரெட்மி 13சி 5ஜி போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த ரெட்மி மாடலில் 4 ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது.

 ரூ.9999 போதும்.. AI கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த ரெட்மி போனில் 18W சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு யுஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. அதோடு எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் வருகிறது. 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) வருகிறது.

பேட்டரியோடு சேர்த்து 192 கிராம் எடை கொண்டுள்ளது. அதோடு 8.09 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. இந்த ரெட்மியில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock) சப்போர்ட் வருகிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது.

இந்த ரெட்மியில் 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. ஸ்டார்லைட் பிளாக் (Starlight Black), ஸ்டார்டிரெயில் சில்வர் (Startrail Green) மற்றும் ஸ்டார்டிரெயில் கிரீன் (Startrail Silver) ஆகிய 3 கலர்களில் வருகிறது.

இந்த ரெட்மி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 14,499ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அமேசான் குடியரசு தின விற்பனையில் ரூ.1000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.10,350 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் (SBI Bank Credit Card) பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.9,999 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on Redmi 13C 5G With 8GB RAM in Amazon Republic Day Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X