Home
Mobile

பிளிப்கார்ட் மிரளுது.. ரூ.15,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் மிரளும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 80W சூப்பர்வூர் ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G) கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால், ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக வாங்கி கொள்ளலாம்.

ஓப்போ கே13 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (OPPO K13 5G Flipkart Sale): இந்த ஓப்போ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.17,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.19,999 ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் மிரளுது.. ரூ.15,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. எந்த போன்?

டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதுவே ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.2,049 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த விலைக்கு 80W சூப்பர்வூக் சார்ஜர் கொடுக்கப்படுகிறது. 1 வருட வாரண்டி மற்றும் பாக்ஸில் இருக்கும் அசசரிஸ்களுக்கு 6 மாத வாரண்டி வருகிறது.

இதுபோக ரூ.11,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓப்போ கே13 5ஜி போனை ப்ரிசம் பிளாக் (Prism Black) மற்றும் ஐசி பர்பிள் (Icy Purple) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இந்த ஓப்போவில் எதிர்பார்க்க முடியும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): ஏஜிசி டிடி ஸ்டார்2 (AGC DT STAR2) பாதுகாப்பு மற்றும் ஸ்பிளாஷ் டச் (Splash Touch) சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 8 பிட் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பட்ஜெட் விலையிலும் மிட்-ரேஞ்ச் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த ஓப்போ போனில் 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேக் செய்யப்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் பீச்சர்களை கொடுக்கும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 6 Gen 4) சிப்செட் மற்றும் அந்த சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது.

ஈஎஸ்ஐ (ESI) டெக்னாலஜி, ஆட்டோ போகஸ் மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. பிக்சட் போக்ஸ் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர், ஏஐ பிளர் போன்ற ஏஐ கேமரா பீச்சர்களை கொடுக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on OPPO K13 5G With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X