Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல OIS கேமரா.. pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த மோட்டோ பிரியர்களும் பிளிப்கார்ட் தளத்தில் குவியும்படியான தள்ளுபடி 12ஜிபி ரேம், 1டிபி மெமரி, ஓஐஎஸ் கேமரா, பிஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லெதர் பேக் கொண்ட மோட்டோ ஜி84 5ஜி (Moto G84 5G) போனுக்கு கிடைக்கிறது.

மோட்டோ ஜி84 5ஜி அம்சங்கள் (Moto G84 5G Specifications): இந்த மோட்டோவில் 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் மேக்ரோ மற்றும் டெப்த் சப்போர்ட் வருகிறது.

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல OIS கேமரா.. pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்!

ஓஐஎஸ் (OIS) டெக்னாலாஜி, அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) கொண்டுள்ளது. டூயல் கேப்ச்சர் (Dual Capture), போர்ட்ராய்டு (Portrait), ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse), சூப்பர் ஸ்லோவ் மோஷன் (Super Slow Motion) மற்றும் ஸ்பாட் கலர் (Spot Color) பீச்சர்கள் வருகின்றன.

ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் (FHD Video Recording) சப்போர்ட் வருகிறது. மேலும், லைவ் போட்டோ ஃபில்டர்கள் (Live Photo Filters) மற்றும் லைவ் வீடியோ ஃபில்டர்கள் (Live Video Filters) வருகின்றன. ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision) சப்போர்ட் உள்ளது.

ஆகவே, கேமராவில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதே பீச்சர்களுடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 6.55 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல OIS கேமரா.. pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்!

360Hz டச் சாம்பிளிங் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ பி3 (DCI-P3) கலர் காமட் சப்போர்ட் வருகிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் மற்றும் மை யுஎக்ஸ் (My UX) ஓஎஸ் கொண்டிருக்கிறது.

அதேபோல ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த மோட்டோ ஜி84 5ஜி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது.

5000mAh பேட்டரி மற்றும் 30W டர்போசார்ஜிங் (Turbocharging) சப்போர்ட் கொண்டிருக்கிறது. மிட்-ரேஞ்ச் போன்களில் வரும் வழக்கமாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கொண்டிருக்கிறது. இந்த மோட்டோ 5ஜி போனில் IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP54 Water-Resistant) வருகிறது. இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி வருகிறது.

மார்ஷ்மெல்லோ ப்ளூ (Marshmallow Blue), மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் வேகன் லெதர் பேக் கொண்ட விவா மெஜெந்தா (Viva Magenta) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோவின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது.

இப்போது, ரூ.1,850 டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த மோட்டோ ஜி84 5ஜி போனை வெறும் ரூ.16,149 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on Moto G84 5G with 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X