Home
Mobile

தடாலடி ஆர்டர்.. வெறும் ரூ.9,499 போதும்.. QUAD கேமரா.. டர்போபவர் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

குவாட் பிக்சல் கொண்ட 50எம்பி கேமரா, 120Hz டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 20W டர்போபவர் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G) போனானது, பட்டையை கிளப்பும் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ரூ.10,000 பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கிறது. அதேபோல விர்ச்சுவல் ரேம், டால்பி அட்மோஸ், அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களில் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த கம்மி பட்ஜெட்டில் இந்த மோட்டோ ஜி34 போனில் என்னென்ன அம்சங்கள் வருகின்றன.

தடாலடி ஆர்டர்.. வெறும் ரூ.9,499 போதும்.. QUAD கேமரா.. டர்போபவர் மாடல்!

மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G Specifications): இந்த மோட்டோவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் பிடிஏஎப் (PDAF) மற்றும் புல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

அதோடு 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் டூயல் கேப்ச்சர் (Dual Capture), ஸ்பாட் கலர் (Spot Color), ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse), ஆடியோ ஜூம் (Audio Zoom) போன்ற கேமரா சாப்ட்வேர் வருகிறது.

அதேபோல அல்ட்ரா-ரெஸ் (Ultra-Res), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision), லைவ் ஃபில்டர் (Live Fliter) போர்ட்ராய்டு (Portrait) மற்றும் ப்ரோ மோட் (Pro Mode) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

தடாலடி ஆர்டர்.. வெறும் ரூ.9,499 போதும்.. QUAD கேமரா.. டர்போபவர் மாடல்!

ஆகவே, கேமராவில் பட்ஜெட்டை விட கூடுதல் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த கேமராவை போலவே டிஸ்பிளேவிலும் பக்கா அம்சங்கள் வருகின்றன. 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இதுவொகு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிபிளஸ் ரெசொலூஷன் வருகிறது.

அதேபோல 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. முன்போ சொன்னதை போல இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட மாடலாக இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி மொபைல் சிப்செட் வருகிறது.

இந்த மோட்டோ ஜி34 5ஜி போனில் 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆகவே, 4 ஜிபி ரேம் (4 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. IP52 வாட்டர் ரெபெல்லெண்ட் வருகிறது.

மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. 20W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. டைப்-சி சப்போர்ட் (Type-C Support) உடன் 5000mAh பேட்டரி வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கொண்டுள்ளது.

இந்த மோட்டோவில் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் 3.5 மிமீ இயர்போன் ஜாக் (Earphone Jack) வருகிறது. ஐஸ் ப்ளூ (Ice Blue), சார்கோல் பிளாக் (Charcoal Black), லெதர் பேனல் கொண்ட ஓசன் கீரின் (Ocean Green) கலர்களில் கிடைக்கிறது.

இந்த மோட்டோ ஜி34 போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on Moto G34 5G With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X