Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.27,901 விலை குறைப்பு.. கிடைக்காத விலையில் iPhone 15.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா!

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Diwali Sale) ஐபோன் பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் ஐபோன்கள் கிடைக்கின்றன. இதில் முழுதாக ரூ.27,901 விலை குறைப்பில் ஐபோன் 15 (iPhone 15) ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை எத்தனை நாட்களுக்கு இருக்கும்? ஐபோன் 15 மாடலின் பீச்சர்கள் எப்படி? பழைய விலை மற்றும் புதிய விலை எவ்வளவு? இதுகுறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த தீபாவளிக்கு ஐபோன் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள் அக்டோபர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையை மிஸ் செய்யலாமல் பயன்படுத்தி கொள்ளலாம். ஏனென்றால், ரூ.79,900 பட்ஜெட்டில் வெளியான ஐபோன் 15 மாடல், இப்போது வெறும் ரூ.51,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.27,901 விலை குறைப்பு.. கிடைக்காத விலையில்!

ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications): இந்த ஐபோனில் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் கொண்ட 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1600 பீக் பிரைட்னஸ் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

ஐபோன்களில் மட்டுமே கிடைக்கும் ட்ரூ டோன் (True Tone) வருகிறது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் உள்ளது. டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) பேக் செய்யப்பட்டுள்ளது. சிக்ஸ்-கோர் பயோனிக் ஏ16 4என்எம் (Six-Core Bionic A16 4nm) சிப்செட் மற்றும் ஐஓஎஸ் 17 (iOS 17) உள்ளது. 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) கிடைக்கிறது.

மேலும், 5 கோர் ஜிபியு (5-Core GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. 48 எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-Shift Optical Image Stabilisation) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixels) வருகிறது.

இந்த கேமராவில் 2X டெலிபோட்டோ மற்றும் 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.
ஐபோன்களில் வழக்கமாக கிடைக்கும் ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) கிடைக்கிறது. அதேபோல யூடியூபர்களுக்கு ஏற்ப சினிமாடிக் மோட் (Cinematic Mode) கிடைக்கிறது.

இந்த ஐபோன் 15 போனில் ஆட்டோபோகஸ் (Autofocus) கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) கேமரா உள்ளது. மேலும், பிக்சஸ் போகஸ் (Focus Pixels) வருகிறது. 128 ஜிபி மெமரி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இந்த போனில் உள்ளன. 15W மேக்சேப் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 15 தீபாவளி விற்பனை (iPhone 15 Flipkart Sale): இந்த போனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,900 பட்ஜெட்டில் இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் வெறும் ரூ.54,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3000 டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.27,901 விலை குறைப்பில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
21 Percent Discount on iPhone 15 With 48MP Camera in Flipkart Diwali Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X