Amazon-ல் அள்ளுது கூட்டம்.. ஒரே நேரத்தில் 7 OnePlus போன்கள் மீது டிஸ்கவுண்ட்!
2026 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின சிறப்பு விற்பனையாக அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) நடந்து வருகிறது. இதன் கீழ் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் மீது டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் கிடைக்கிறது?
ஒன்பிளஸ் 15 (OnePlus 15): இது அசல் விலையான ரூ.76,999 க்கு பதிலாக ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R): இது அசல் விலையான ரூ.54,999 க்கு பதிலாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13 (OnePlus 13): இது அசல் விலையான ரூ.72,999 க்கு பதிலாக ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R): இது அசல் விலையான ரூ.44,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s): இது அசல் விலையான ரூ.57,999 க்கு பதிலாக ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5): இது அசல் விலையான ரூ.34,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5): இது அசல் விலையான ரூ.28,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.
வேறு என்னென்ன போன்கள் மீது ஆபர் கிடைக்கிறது?
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra): இது ரூ1,29,999 க்கு பதிலாக ரூ.1,22,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25): இது ரூ.80,999 க்கு பதிலாக ரூ.77,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7): ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6): ரூ.1,64,999 க்கு பதிலாக ரூ.1,04,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G): ரூ.42,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G): ரூ.16,499 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G): இது ரூ.33,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்36 (Samsung Galaxy M36): இது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07): இது ரூ.9,999 க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G): இது ரூ.12,499 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.
இதேபோல ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் ரூ.72,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது; இருப்பினும், அமேசான் குடியரசு தின விற்பனையின் போது, இந்த ஸ்மார்ட்போன் ரூ.65,999 க்கு கிடைக்கும் என்று ஐக்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது
மேலும் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போன் ஆகும். இது மே 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரூ.33,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர ஐக்யூ நியோ 10 ஆர் (iQOO Neo 10R) ரூ.24,999 க்கும், ஐக்யூ இஸட்10 (iQOO Z10) ரூ.20,499 க்கும், ஐக்யூ இஸட்10ஆர் (iQOO Z10R) ரூ.18,499 க்கும், ஐக்யூ இஸட்10எக்ஸ் (iQOO z10x) ரூ.13,499 க்கும் மற்றும் ஐக்யூ இஸட்10 லைட் (iQOO Z10 Lite) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,999 க்கும் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








