Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6499-க்கு புது போன்.. ரூ.40,000 வரை டிஸ்கவுண்ட்.. Amazon-ன் 2024 சம்மர் சேல் ஆரம்பம்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது, ஸ்மார்ட்போன்ஸ் சம்மர் சேல் (Smartphones Summer Sale) என்கிற புதிய கோடைகால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமேசானின் ஸ்மார்ட்போன்ஸ் சம்மர் சேல்-ன் கீழ் டெக்னோ, ஒன்பிளஸ், ஐக்யூ, ரெட்மி, ரியல்மி, போக்கோ, நோக்கியா உட்பட பல நிறுவனங்களின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் மீது நேரடி தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் அணுக கிடைக்கிறது. என்னென்ன மாடல் மீது என்னென்ன ஆபர்? இதோ விவரங்கள்:

ஆளுக்கு 2 ஆர்டர்.. Amazon-ன் 2024 சம்மர் சேல் ஆரம்பம்!

டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) மாடலானது ரூ.10,499 க்கு பதிலாக ரூ.8,999 க்கும், டெக்னோ பாப் 8 (Tecno Pop 8) மாடலானது ரூ.7,799 க்கு பதிலாக ரூ.6,499 க்கும், டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி (Tecno Camon 20 Pro 5G) மாடல் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

இதேபோல டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G) மாடலானது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கும், டெக்னோ ஃபாண்டாம் வி போல்ட் (Tecno Phantom V Fold) மாடலானது ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கும், டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி (Tecno Pova 6 Pro 5G) மாடல் ரூ.22,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. Amazon-ன் 2024 சம்மர் சேல் ஆரம்பம்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) மாடலானது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.23,499 க்கும், ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மாடலானது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) மாடல் ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) மாடலானது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கும், ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி (iQOO Z6 Lite 5G) மாடலானது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கும், போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 pro 5G) மாடலானது ரூ.15,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கும், நோக்கியா ஜி42 (Nokia G42) மாடல் ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. Amazon-ன் 2024 சம்மர் சேல் ஆரம்பம்!

ரெட்மி 13சி (Redmi 13C) மாடலானது ரூ.8,999 க்கு பதிலாக ரூ.7,699 க்கும், ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) மாடலானது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கும், ரியல்மி நார்சோ 605ஜி (Realme Narzo 60 5G) மாடலானது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கும், ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzon 60X 5G) மாடல் ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10499 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் மிகவும் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால்.. ரியல்மி 12எக்ஸ் (Realme 12X) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) மாடல்களை வாங்கலாம். இவ்விரு மாடல்களுமே பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி 12எக்ஸ் ரூ.10,999 க்கும், மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கும்.

ஆளுக்கு 2 ஆர்டர்.. Amazon-ன் 2024 சம்மர் சேல் ஆரம்பம்!

அடுத்தடுத்து அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை.. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி சீரிஸ் (Infinix Note 40 Pro 5G Series) ஸ்மார்ட்போன்களின் எர்லி பேர்ட் சேல் ஆனது ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கவுள்ளது. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 New Amazon Summer Offer Sale Till April 17 Discounts on Tecno OnePlus iQOO Redmi Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X