Flipkart Black Friday Sale: அடிமட்ட விலைக்கு 4G, 5G ஸ்மார்ட்போன்கள்.. நவ.29 வரை எவ்ளோ முடியுமோ ஆர்டர் போடுங்க!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு பிறகு, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தரமான சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரையிலாக பிளாக் ஃப்ரைடே சேல் (Black Friday Sale) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே விற்பனையின் (Flipkart Black Friday Sale) போது பல்வேறு வகையான மின்னணு சாதனங்களின் மீது, குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் மீது அபாரமான தள்ளுபடிகள் கிடைக்கும். அப்படியாக எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? அவைகளின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? போன்ற விவரங்கள் இதோ:

ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) மாடல் ரூ.69,900 க்கு பதிலாக ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்சி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.89,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி54 5ஜி (Motorola G64 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.31,999 க்கு பதிலாக ரூ.21999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,499 க்கு பதிலாக ரூ.11,249 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.99,999 க்கு பதிலாக ரூ.64,9999 க்கு வாங்க கிடைக்கிறது.
போக்கோ எக்ஸ்6 நியோ (Poco X6 Neo) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி (Realme P1 Speed 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (Apple iPhone 15 Plus) மாடல் ஆனது ரூ.74,990 க்கு பதிலாக ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி 3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது.
நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் (Infinix Note 40X) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது.
சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.11,749 க்கு வாங்க கிடைக்கிறது.
போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7499 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications