தெறிக்க விடும் Diwali Sale.. முழுசா ரூ.41,000 டிஸ்கவுண்ட்.. Flipkart-ல் iPhone 13, 14, 15, 16 ஆர்டர் அள்ளுது!
2024 தீபாவளிக்காக தொடங்ப்பட்ட பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் 2024 (Flipkart Big Diwali Sale 2024) ஆனது அக்டோபர் 31 ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளது. அதாவது இன்னும் சில தினங்களில் இந்த சிறப்பு விற்னை முடிவுக்கு வர உள்ளது.
இந்த விற்பனையில்.. சாம்சங், ரியல்மி, ஒப்போ, நத்திங், மோட்டோரோலா போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மாட்ர்போன்கள் சந்தை விலையை விட மிகவும் குறைவான விலைக்கு வாங்க கிடைத்தாலும்.. ஆப்பிள் ஐபோன்கள் மீதான ஆபர்கள் மிகவும் கிரேஸியாக உள்ளன. இருப்பதிலேயே மிகவும் பழைய ஐபோன் 13 முதல் லேட்டஸ்ட் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வரையிலாக.. மொத்தம் 10 ஐபோன் மாடல்கள் மீது ரூ.41,000 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் முடிவதற்குள், ஆபர் விலையில் ஒரு புதிய அல்லது சற்றே பழைய ஐபோனை வாங்கி விட வேண்டும் என்கிற யோசனை உங்களிடம் இருந்தால்.. எந்தெந்த ஐபோன் மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்கிற பட்டியல் இதோ:
01. ஐபோன் 13 (iPhone 13): இது எம்ஆர்பி விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.30,000 தள்ளுபடியை பெற்று ரூ.49,900 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ஐபோன் 14 (iPhone 14): இது எம்ஆர்பி விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.29,000 தள்ளுபடியை பெற்று ரூ.50,900 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ஐபோன் 15 (iPhone 15): இது எம்ஆர்பி விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.24,000 தள்ளுபடியை பெற்று ரூ.55,900 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus): இது எம்ஆர்பி விலையான ரூ.89,900 க்கு பதிலாக ரூ.26,000 தள்ளுபடியை பெற்று ரூ.63,900 க்கு வாங்க கிடைக்கிறது.
05. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro): இது எம்ஆர்பி விலையான ரூ.1,34,900 க்கு பதிலாக ரூ.35,000 தள்ளுபடியை பெற்று ரூ.99,900 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max): இது எம்ஆர்பி விலையான ரூ.1,59,900 க்கு பதிலாக ரூ.41,000 தள்ளுபடியை பெற்று ரூ.1,18,900 க்கு வாங்க கிடைக்கிறது.
07. ஐபோன் 16 (iPhone 16): இது எம்ஆர்பி விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.7,990 தள்ளுபடியை பெற்று ரூ.71,910 க்கு வாங்க கிடைக்கிறது.
08. ஐபோன் 16 (பிளஸ் iPhone 16 Plus): இது எம்ஆர்பி விலையான ரூ.89,900 க்கு பதிலாக ரூ.8,990 தள்ளுபடியை பெற்று ரூ.80,910 க்கு வாங்க கிடைக்கிறது.
09. ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro): இது எம்ஆர்பி விலையான ரூ.1,19,900 க்கு பதிலாக ரூ.2,990 தள்ளுபடியை பெற்று ரூ.1,16,100 க்கு வாங்க கிடைக்கிறது.
10. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max): இது எம்ஆர்பி விலையான ரூ.1,44,900 க்கு பதிலாக ரூ.14,490 தள்ளுபடியை பெற்று ரூ.1,30,410 க்கு வாங்க கிடைக்கிறது.
பிளிப்கார்ட் வலைத்தளமானது கூப்பன் தள்ளுபடிகள் (Coupon discounts), எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் (Exchange offers) அல்லது பேங்க் சலுகைகள் (Bank offers) போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. எஸ்பிஐ கார்டு (SBI card) மற்றும் மாஸ்டர்கார்டு (Mastercard) வைத்து இருப்பவர்கள்இந்த சிறப்பு விற்பனையின் போது 10 சதவீத உடனடி தள்ளுபடிக்கு தகுதி பெறுவார்கள். இதேபோல பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு (Flipkart Axis Bank Credit Card) பயனர்கள் 5 சதவீத கேஷ்பேக்கை பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications








