Home
Mobile

ரூ.15,000 வரை தள்ளுபடி.. 5 Honor 5ஜி போன்கள் மீது மெகா ஆஃபர்.. Amazon இல் ஆர்டர் அள்ளுது!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் கிறிஸ்துமஸ் ஹானர் டேஸ் (Christmas Honor Days) என்கிற பெயரின் கீழ் ஹானர் ஸ்மார்ட்போன்கள் மீதான ஒரு சிறப்பு தள்ளுபடி விற்பனை சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதங்கீழ் 5 ஹானர் ஸ்மார்ட்போன்கள் மீது நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இன்று (டிசம்பர் 24) தொடங்கிய இந்த பிரத்யேக விற்பனை ஆனது டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

01. ஹானர் 200 லைட் 5ஜி (Honor 200 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.6000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
02. ஹானர் 200 5ஜி (Honor 200 5G) ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.13,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.15,000 வரை தள்ளுபடி.. 5 Honor 5ஜி போன்கள் மீது மெகா ஆஃபர்!

03. ஹானர் 200 ப்ரோ 5ஜி (Honor 200 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.59,999 க்கு பதிலாக ரூ.15,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.44,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
04. ஹானர் எக்ஸ்9பி 5ஜி (Honor X9b 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,999 க்கு பதிலாக ரூ.6,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

05. ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி (Honor Magic 6 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.20,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.89,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 29 ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஹானர் போன்களை போலவே ரியல்மி போன்கள் மீதான ஒரு சிறப்பு விற்பனையும் அமேசானில் நடக்கிறது!

01. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.3000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.

02. ரியல்மி 70 டர்போ (Realme 70 Turbo): இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது.

03. ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T): இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.7000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.

04. ரியல்மி 70எக்ஸ் 5ஜி (Realme 70x 5G): இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1750 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.11,249 க்கு வாங்க கிடைக்கிறது.

05. ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65): இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

06. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61): இந்த ஸ்மார்ட்போன் 90ஹெர்ட்ஸ் ஐ கம்போர்ட் டிஸ்பிளே, ஐபி 54 ரேட்டிங் ஆகிய முக்கிய அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 Christmas Honor Days Sale Up to Rs 15000 Discount on Honor Smartphones Till December 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X