ஆர்டர் மழையில் Amazon Summer Sale 2024.. ரூ.23,000 டிஸ்கவுண்ட்.. 7 iQOO போன்கள் மீது அப்படி போடு ஆஃபர்!
அட ஆரம்பமே அசத்தலா இருக்கே என்று கூறும்படியாக.. மே 2 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் கற்பனைக்கு எட்டாத அளவிலான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மீது.. அதிலும் குறிப்பாக ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மீது!
2024 ஆம் ஆண்டிற்கான அமேசான் கிரேட் சம்மர் விற்பனையானது வருகிற மே 7 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.. இதை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி.. நல்ல ஆபர் விலையில்.. ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கி விட வேண்டும் என்கிற ஐடியா உங்களிடம் இருந்தால்.. கீழ்வரும் 6 ஐக்யூ ஸ்மார்ட்போன்களும் உங்களுக்கானது தான்!

1. ஐக்யூ 12 (iQoo 12): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.52,999 ஆகும். அதாவது ஐக்யூ 12 மீது ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
2. ஐக்யூ 11 (iQoo 11): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது வெறும் ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.64,999 ஆகும். அதாவது ஐக்யூ 11 மீது ரூ.23,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

3. ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQoo Neo 9 Pro): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.35,999 ஆகும். அதாவது ஐக்யூ 11 மீது ரூ.4,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
4. ஐக்யூ இஸட்9 (iQoo Z9): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999 ஆகும். அதாவது ஐக்யூ 11 மீது ரூ.2,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

5. ஐக்யூ இஸட்7 ப்ரோ (iQoo Z7 Pro): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,999 ஆகும். அதாவது ஐக்யூ 11 மீது ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
6. ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQoo Neo 7 Pro): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.32,999 ஆகும். அதாவது ஐக்யூ 11 மீது ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
7. ஐக்யூ இஸட்6 லைட் (iQoo Z6 Lite): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,999 ஆகும். அதாவது ஐக்யூ 11 மீது ரூ.2,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
6 ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது? ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஆனது ரூ.64,999 க்கு பதிலாக ரூ.62,999 க்கும், ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஆனது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கும், ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஆனது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கும் வாங்க கிடைக்கும்.
இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஆனது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கும் வாங்க கிடைக்கும்.
மேலும் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது? ஆப்பிள் ஐபோன் 13 (Applei Phone 13) ஆனது ரூ.47,999க்கு கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) ஆனது ரூ.5,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஆனது ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ இஸட்6 லைட் (iQoo Z6 Lite) ஆனது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஆனது அனைத்து தள்ளுபடிகளையும் சேர்த்து ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஆனது ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








