Just In
- 1 hr ago
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- 2 hrs ago
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- 2 hrs ago
ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் அறிமுகமான Ptron ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!
- 3 hrs ago
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
Don't Miss
- News
"சீக்ரெட் மெசேஞ்.." கஞ்சா கும்பல் தப்பிக்க உதவிய எஸ்ஐ.. தட்டி தூக்கிய போலீஸ்! கோவையில் அதிரடி கைது
- Lifestyle
ஆண்களே! பெண்களின் உச்சக்கட்டம் பற்றி நீங்க நினைக்கிறது தப்பாம்... அப்ப நீங்க எப்படி செயல்படனும் தெரியுமா?
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Movies
பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
2023 New Year Offer-னா இப்படி இருக்கணும்! 5 Phone-கள் மீது "அடேங்கப்பா" ஆபரை அறிவித்துள்ள Flipkart!
2023 புத்தாண்டு (New Year) மற்றும் பொங்கல் (Pongal) பண்டிகை காலத்தின் போது, கண்டிப்பாக ஸ்மார்ட்போன்கள் மீதான சிறப்பு தள்ளுபடிகள் (Smartphone Offer) அறிவிக்கப்படும் தான்.. ஆனால் அவைகள் இயர் எண்ட் சேல் (Year End Sale) அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒருவேளை புத்தாண்டுக்கு முன்னதாகவே, ஆபர் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கிவிட வேண்டும் என்கிற ஐடியா மற்றும் பட்ஜெட் உங்களிடம் இருந்தால்.. இதுதான் சரியான நேரம்!

ஏனென்றால்?
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆனது, அதன் 2022 ஆம் ஆண்டு இறுதி விற்பனையின் (2022 Year End Sale) கீழ் பல வகையான ஸ்மார்ட்போன்களின் மீது அட்டகாசமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
அதில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ. இந்த பட்டியலில் சாம்சங் (Samsung), ரியல்மி (Realme), ஒப்போ (Oppo) நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஆப்பிள் (Apple) மற்றும் நத்திங் (Nothing) நிறுவனங்களின் மாடல்களும் உள்ளன!

01. சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி (Samsung Galaxy S22+ 5G)
சாம்சங் நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Samsung Galaxy S22+ 5G மாடலின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது 31 சதவீதம் என்கிற தள்ளுபடி கிடைக்கிறது.
அதாவது, இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,1999 க்கு பதிலாக வெறும் ரூ.69,999 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தின் கீழ், கூடுதலாக ரூ.1,750 என்கிற தள்ளுபடியையும் பெறலாம்.

02. நத்திங் போன் 1 (Nothing Phone 1)
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்ட நத்திங் போன் 1 மீது 26 சதவீதம் என்கிற தள்ளுபடி அணுக கிடைக்கிறது. அதாவது, இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.37,999 ஆகும்.
ஆனால் தற்போது Flipkart வழியாக ரூ.27,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 26% என்கிற தள்ளுபடி போக, சில பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அணுக கிடைக்கும். அதைதெல்லாம் பயன்படுத்தும் போது, நத்திங் 1 போன் ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க முடியும்.

03. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 10 Pro+ 5G)
ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆன Realme 10 Pro+ 5G மீது பல்வேறு வகையான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அணுக கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜை வழங்கும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது.
கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆபர் மற்றும் பேங்க் ஆபர்களை பயன்படுத்தி கொண்டால் இந்த ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க முடியும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஞ் செய்து கொண்டால், உங்களால் ரூ.1,750 வரை சேமிக்க முடியும்.

04. ஒப்போ ரெனோ 8 5ஜி (Oppo Reno 8 5G)
ஒப்போ ரெனோ 8 5ஜி ஸ்மார்ட்போனின் மீது 23 சதவீதம் என்கிற தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இதன் அசல் விலை ரூ.38,999 ஆகும். இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டரோஜ் ஆப்ஷனின் விலை ஆகும்.
தற்போது இது ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களின் மீது கிடைப்பது போலவே, இந்த ஸ்மார்ட்போனின் மீதும் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபர் கிடைக்கும்.

05. ஆப்பிள் ஐபோன் 11 (Apple iPhone 11)
நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தேடவில்லை என்றால், ஐபோன் 11 மீது கிடைக்கும் ஆபரை கவனத்தில் கொள்ளலாம். ஐபோன் 11 மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது 5% என்கிற தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இது ரூ.48,900 க்கு பதிலாக ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 11 மீது ரூ.17,500 என்கிற எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. கூடுதலாக பல்வேறு வகையான பேங்க் ஆபர்களும் அணுக கிடைக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470