புதிய ஆன்ட்ராய்டு 2.3 ஓஎஸ் கொண்ட இசட்டிஇ மொபைல்!
oi
-Staff
By Super

இந்த போன் டச் மற்றும் கியூவர்டி கீப்பேட் வசதியினைக் கொண்டது. இதனால் டைப் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
800 எம்எச்இசட் கியூவல்காம் எம்எஸ்எம்-7227டி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மிகவும் வேகமாக தகவல்களைப் பெற முடியும். இதில் மெமரி எக்ஸ்பேன்ஷன் ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோஎஸ்டி மற்றும் டிரான்ஸ்ஃபிளாஷ் அதிக மெமரி வசதியைப் பெற உதவுகிறது. புளூடூத், யூஎஸ்பி, வயர்லெஸ் லேன், போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
பொழுதுபோக்கு அம்சமாக எப்எம் ரேடியோ, மீடியா ப்ளேயர் வசதியினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
3.1 கேமரா மூலம் துல்லியமான புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் சூம் போன்றவற்றைப் பெற முடியும். 1,100 எம்ஏஎச் ரிமூவபுல் பேட்டரி உள்ளது.
இந்த இசட்டிஇ டியூரீஸ் மொபைல் ரூ.9,000 விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications