ஜியோ LYF மாடல்களுக்கு 20% டேட்டாவுடன் மேலும் சில சலுகைகள்

By Siva
|

தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சி செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் புதிய 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது என்பதும், இந்த போனுக்கு அதிவேகமாக முன்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ LYF மாடல்களுக்கு 20% டேட்டாவுடன் மேலும் சில சலுகைகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒருசில மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு 20% அதிகமான டேட்டாவை அளிக்கின்றது. அதுமட்டுமின்றி ஒருசில LTF மாடல்களுக்கு சிறப்பு சலுகையையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு LTF எர்த் 1 என்ற மாடலின் மூலம் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்த இந்நிறுவனம் இன்று பல்வேறு வகை மாடல்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறது.

தற்போது எந்தெந்த மாடலுக்கு 20% டேட்டா மட்டுமின்றி எவ்வளவு சலுகை என்பதை பார்ப்போம். இந்த சலுகை மாடலை பொறுத்து ரூ.6000 முதல் 19000 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LYF F1S:

LYF F1S:

20% டேட்டாவுடன் 53% சலுகை

 • ஆண்ட்ராய்டு V6.0
 • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
 • குவாட்கோர் 1.8 GHz =1.4GHz
 • 3GB ரேம்
 • ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
 • 32 GB ஸ்டோரேஜ்
 • 16 MP பின்கேமிரா
 • 5 MP செல்பிகேமிரா
 • 3000 mAh பேட்டரி
 • டூயல் சிம்
 • LYF F1:

  LYF F1:

  20% டேட்டாவுடன் 42%சலுகை

  • 5.5 இன்ச் ஃபுல் HD (1080x1920) டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
  • 3 GB ராம்
  • 32 GB இண்டர்னல் மெமரி
  • 128 GB வரை எஸ்டி கார்ட்
  • 16 MP பின் கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 4G VoLTE
  • 3200 mAh பேட்டரி
  • LYF WATER 1:

   LYF WATER 1:

   20% டேட்டாவுடன் 60%சலுகை

   • ஆண்ட்ராய்டு 5.1.1
   • 5.0 இன்ச் IPS LCD 1080 x 1980 பிக்சல் டிஸ்ப்ளே
   • குவாட்கோர் 1.5 GHz, கோர்டெக்ஸ் A53
   • 2GB ரேம்
   • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 616 MSM8939 பிராஸசர்
   • 16GB ஸ்டோரேஜ்
   • 13MP பின் கேமிரா
   • 5 MP செல்பிகேமிரா
   • 2600 mAh பேட்டரி
   • டூயல் சிம்
   • LYF EARTH 1:

    LYF EARTH 1:

    20% டேட்டாவுடன் 25% சலுகை

    • ஆண்ட்ராய்டு 5.1.1
    • 5.5 இன்ச் AMOLED 1080 x 1980 பிக்சல் டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் (1.5 GHz, Quad core, Cortex A53 + 1 GHz
    • 3GB ரேம்
    • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 616 MSM8939 பிராஸசர்
    • 32GB ஸ்டோரேஜ்
    • 13MP பின் கேமிரா
    • 5 MP செல்பிகேமிரா
    • 3500 mAh பேட்டரி
    • டூயல் சிம்
    • LYF WATER 8 WHITE:

     LYF WATER 8 WHITE:

     20% டேட்டாவுடன் 57% சலுகை

     • ஆண்ட்ராய்டு 5.1.1
     • 5.5 இன்ச் AMOLED 720 x 1280 பிக்சல் டிஸ்ப்ளே
     • ஆக்டோகோர் (1.5 GHz, Quad core, Cortex A53 + 1 GHz
     • 3GB ரேம்
     • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 615 MSM8939 பிராஸசர்
     • 13MP பின் கேமிரா
     • 5 MP செல்பிகேமிரா
     • 3000 mAh பேட்டரி
     • டூயல் சிம்
     • LYF WATER 7S BLACK:

      LYF WATER 7S BLACK:

      20% டேட்டாவுடன் 37% சலுகை

      • ஆண்ட்ராய்டு 5.1.1
      • 5.5 இன்ச் IPS LCD 1080 x 1920 பிக்சல் டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் (1.3 GHz, Quad core, Cortex A53 + 1 GHz
      • 3GB ரேம்
      • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 616 MSM8939 பிராஸசர்
      • 16GB ஸ்டோரேஜ்
      • 13MP பின் கேமிரா
      • 5 MP செல்பிகேமிரா
      • 2800 mAh பேட்டரி
      • டூயல் சிம்
      • LYF WIND 4S BLACK:

       LYF WIND 4S BLACK:

       20% டேட்டாவுடன் 20% சலுகை

       • ஆண்ட்ராய்டு 5.1.1
       • 5.0 இன்ச் IPS LCD 720 x 1280 பிக்சல் டிஸ்ப்ளே
       • குவாட்கோர் (1.3 GHz, Quad core, Cortex A7
       • 2GB ரேம்
       • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 210 MSM8909 பிராஸசர்
       • 16GB ஸ்டோரேஜ்
       • 8MP பின் கேமிரா
       • 5 MP செல்பிகேமிரா
       • 4000 mAh பேட்டரி
       • டூயல் சிம்
       • LYF WIND 7i Black:

        LYF WIND 7i Black:

        20% டேட்டாவுடன் 6% சலுகை

        • ஆண்ட்ராய்டு 6.0.1
        • 5.0 இன்ச் IPS LCD 720 x 1280 பிக்சல் டிஸ்ப்ளே
        • குவாட்கோர் (1.3 GHz, Quad core, Cortex A7
        • 1GB ரேம்
        • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 210 MSM8909 பிராஸசர்
        • 16GB ஸ்டோரேஜ்
        • 8MP பின் கேமிரா
        • 5 MP செல்பிகேமிரா
        • 2250 mAh பேட்டரி
        • டூயல் சிம்

Best Mobiles in India

English summary
We have compiled a list of smartphones that Jio is offering at a discounted price and additional 20% data. The price for smartphones range from as low.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X