Home
Mobile

வெளுத்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.12999 போதும்.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

108 எம்பி கேமரா மட்டுமல்லாமல், சாம்சங் எச்எம்6 சென்சாருடன் பட்ஜெட்டில் வெளியான டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி (TECNO Spark 20 Pro 5G) போனுக்கு மிரளவிடும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், டூயல் கலர் டெம்பரேச்சர் செல்பீ ஷூட்டர், என்ஈஜி கிளாஸ் புரொடெக்சன் டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்ஜெட் பிரியர்களை தூக்கி சாப்பிட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி விலை (TECNO Spark 20 Pro 5G Price): இந்த டெக்னோவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. 128 ஜிபி மாடலின் விலை ரூ.15,999ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது.

வெளுத்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.12999 போதும்.. 108MP கேமரா போன்!

இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. 128 ஜிபி மாடலை ஈஎம்ஐ மூலம் வாங்கினால், ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கு ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அதேபோல 256 ஜிபி மாடலுக்கு ரூ.3250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

இதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்க வேண்டும். மேலும், 256 ஜிபி மாடலுக்கு ஒன்கார்டு மூலம் வரும் ஆர்டருக்கு ரூ.2750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல 128 ஜிபி மாடலை எந்த பேங்க் கார்டு பயன்படுத்தி வாங்கினாலும், ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark 20 Pro 5G Specifications): இந்த டெக்னோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 14 கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 60680 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது. 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.

வெளுத்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.12999 போதும்.. 108MP கேமரா போன்!

இந்த டிஸ்பிளேவுக்கு என்ஈஜி கிளாஸ் (NEG Glass) புரொடெக்சன் வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி போனில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது.

மேலும், 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. டூயல் கலர் டெம்பரேச்சர் ஃபிளாஷ் (Dual Color Temperature Flash) கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த டெக்னோ ப்ரோ மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வருகிறது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. IP53 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. குளோசி ஒயிட், ஸ்டார்டிரெய்ல் பிளாக் மற்றும் நியான் கிரீன் (லெதர் பேனல்) ஆகிய 3 கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on TECNO SPARK 20 Pro 5G With 108MP Camera in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X