Home
Mobile

அசூர விற்பனை.. ரூ.16,999 போதும்.. 108MP கேமரா.. 24GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் 108எம்பி கேமரா, 24ஜிபி ரேம், 1டிபி மெமரி, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிரளவிடும் பீச்சர்களை கொண்ட போக்கோ எக்ஸ்6 நியோ (POCO X6 Neo) போன் நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது.

போக்கோ எக்ஸ்6 நியோ அம்சங்கள் (POCO X6 Neo Specifications): இந்த போக்கோவில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.

ரூ.16,999 போதும்.. 108MP கேமரா.. 24GB ரேம்.. 1TB மெமரி.. எந்த போன்?

இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது.

அதேபோல எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போக்கோ எக்ஸ்6 நியோ போனில் 2 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஆகவே, 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டர்போ ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி டர்போ ரேம்) + 256 ஜிபி மெமரி வருகிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கொண்டிருக்கிறது.

ரூ.16,999 போதும்.. 108MP கேமரா.. 24GB ரேம்.. 1TB மெமரி.. எந்த போன்?

இந்த எஸ்டி கார்டு சிலாட் உடன் ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) வருகிறது. அதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) வருகின்றன. இந்த போக்கோவில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.

அதேபோல இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) வருகிறது. இந்த போக்கோ எக்ஸ்6 நியோ போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) வருகிறது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash Resistant) கொண்டுள்ளது.

அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.69 மிமீ தடிமன் மற்றும் 175 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த போக்கோ 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ, 5ஜி என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 803, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி வருகிறது. அஸ்ட்ரல் பிளாக், ஹரிசோன் ப்ளூ மற்றும் மார்டியன் ஆரஞ்ச் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போக்கோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த போனின் விற்பனை தொடங்கிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on POCO X6 Neo With 108MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X