யாரு சாமி அவன்.. வெறும் ரூ.13,999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் கஸ்டமைசபிள் பேக் செட்டப் மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) போனானது, இப்போது அடிமட்ட விலைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இப்போது, ஆர்டர் செய்தால், இதுவரையில் கிடைக்காத விலையில் வாங்கி கொள்ளலாம்.
சிஎம்எப் போன் 1 பிளிப்கார்ட் விற்பனை (CMF Phone 1 Flipkart Sale): மார்கெட் விலையை பொறுத்தவரை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது ரூ.15,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது ரூ.17,999 பட்ஜெட்டிலும் இருக்கிறது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.13,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு, ஐடிஎப்சி கிரெடிட் கார்டு போன்ற மல்டிபிள் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதே கார்டுகள் மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும், ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த சிஎம்எப் போன் 1 மாடலில் லைட் கிரீன் (Light Green), பிளாக் (Black), ப்ளூ (Bule) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய 4 கலர்கள் கிடைக்கின்றன.
சிஎம்எப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 Specifications): இந்த சிஎம்எப் போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 960Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
அல்ட்ரா எக்ஸ்டிஆர் (Ultra XDR) மற்றும் ஏஐ விவிட் மோட் (AI Vivid Mode) சப்போர்ட் கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி போர்ட்ராய்டு சென்சார் சப்போர்ட் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங், ஆக்சன் மோட் (Action Mode), ஈஐஎஸ் (EIS) போன்ற சப்போர்ட் வருகிறது.
இதுபோக ட்ரூலென்ஸ் என்ஜின் 2.0 (Truelens Engine 2.0) மற்றும் நைட் மோட் (Night Mode), மோஷன் கேப்ச்சர் (Motion Capture) போன்ற மோட்கள் கிடைக்கின்றன. இந்த சிஎம்எப் போன் 1 மாடலில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேட்ச்களை பெற்று கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
நத்திங் ஓஎஸ் 2.6 (Nothing OS 2.6) மற்றும் மாலி கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் பூஸ்ட் மற்றும் 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் சப்போர்ட் வருகிறது.
இந்த சிஎம்எப் போன் 1 மாடலில் IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு கேமரா, சிப்செட், டிஸ்பிளே மட்டுமல்லாமல், டிசைனிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








