20 லட்சம் கேலக்ஸி போன்கள் விற்று சாம்சங் சாதனை.!

புதிய புதிய மாடல் போன்கள் விற்பனைக்கு வந்தாலும், இந்திய மக்கள் சாம்சங் போன்களையே ஏதோ ஒரு காரணத்திற்காக தேர்வு செய்து பயன்படுத்துகின்றனர்.

|

சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும் சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கின்றது.

20 லட்சம் கேலக்ஸி போன்கள் விற்று சாம்சங் சாதனை.!

புதிய புதிய மாடல் போன்கள் விற்பனைக்கு வந்தாலும், இந்திய மக்கள் சாம்சங் போன்களையே ஏதோ ஒரு காரணத்திற்காக தேர்வு செய்து பயன்படுத்துகின்றனர்.

சாம்சங் கேலக்ஸி ஜே8, ஜே6 போன்கள்:

சாம்சங் கேலக்ஸி ஜே8, ஜே6 போன்கள்:

சாம்சங் கேலக்ஸி போன்களான ஜே8, ஜே6 போன்கள் இந்திய சந்தையில் பிரபலம் அடைந்துள்ளன. இந்த வகை போன்கள் மட்டும் 20 லட்சம் (2 மில்லியன்) விற்று சாதனை படைத்துள்ளது. மக்களிடம் அமோக வரவேற்றும் பெற்றுள்ளது.

கேலக்ஸி போன்களின் விலை:

கேலக்ஸி போன்களின் விலை:

கேலக்ஸி ஜே 6 போன் ரேம் 3ஜிபி/ 32ஜிபி அடிப்படையில் விலை ரூ.13,990 முதல் தொடங்குகிறது. மேலும் 4 ஜிபி ரேம்+ 64 ஜிபி ரோம் அடிப்படையில் கேலக்ஸி ஜே8ன் ரூ.16490. இதேபோல்கேலக்ஸி ஜே8-ன் ரூ.18,990 ஆகும்.

போன்களின் கலர்கள்:

போன்களின் கலர்கள்:

சாம்சங் கேலக்ஸி ஜே6, ஜே8 வகை போன்களை இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேர் வாங்குகின்றனர். இந்த இரண்டு வகை போன்களும் நீலம், கருப்பு, கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. மேலும் போன்களை சாம்சங் ஸ்டோர்களிலும், பிலிப்கார்ட், பேடிஎம் ஆப்லையும் பயன்படுத்தி பெற முடியும்.

கேலக்ஸி ஜே6-ன் சிறப்பு:

கேலக்ஸி ஜே6-ன் சிறப்பு:

3 ஜிபி, 4 ஜிபி ரேம்களில் கிடைக்கும் லேக்ஸி ஜே6-ன் திரை அளவு 5.6 இன்ச். இந்த நிறுவனத்தின் சொந்த அக்டோ கோர் எக்ஸிநோஸ் 7870 மூலம் போனை இயங்க வைக்கிறது. 13 மெகா பிக்சல் கேமராவுடன் பி/1.9 அப்ரேசரும், எல்இடி பிளாஸ் லைட்டும் இருக்கிறது. மேலும் முன்பக்க கேமரா 8 மெகா பிக்சலுடனும் இருக்கிறது. மேலும், 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கின்றது.

ஜே8 போன் சிறப்பு:

ஜே8 போன் சிறப்பு:

கேலக்ஸி ஜே8 வகை போன் 6 இன் ஹெச்டி சூப்பர் அமொல்டு திரையையும் கொண்டுள்ளது. பிக்சல் 1480 x 720 இருக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் இடம் பெற்றுள்ளது. இரட்டை கேமரா 16எம்பி பி/1.7+ 5ம் எம்பி பி/1.9 என அப்ரேச்சரும் இருக்கிறது. 3 ஆயிரத்து 500 எம்ஏஹெச் பேட்டரியும் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியே இயங்கு தளமுடன், பிங்கர் பிரிட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.

போன்களின் வெற்றி மகிழ்ச்சி:

போன்களின் வெற்றி மகிழ்ச்சி:

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஜே8, ஜே6 இரண்டும் வெற்றி பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் கருத்துகள் மக்கியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. மேலும் இந்திய சந்தையில் மேலும் விற்பனையை அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என இந்திய சாம்சங் நிறுவனத்தின் மூத்த தலைவர் ஆசிம்வார்ஸி தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
2 million units of Samsung Galaxy J8 and Galaxy J6 smartphones sold in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X