Home
Mobile

தலைவன் வந்தாச்சு.. ரூ.5,000 டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 5240mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 12 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, லைட் ப்யூஷன் மெயின் கேமரா, ப்ளோட்டிங் டெலிபோட்டோ கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட சியோமி 15 (Xiaomi 15) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் ரூ.5,000 டிஸ்கவுண்ட் போக வாங்கி கொள்ளலாம். கேமரா, டிஸ்பிளே மற்றும் சிப்செட்டில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த சியோமி 15 போன் பக்கா தேர்வாகும்.

சியோமி 15 அமேசான் விற்பனை (Xiaomi 15 Amazon Sale): இந்த சியோமி போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 64,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ஆர்டர் செய்தால் ரூ.5,000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு மட்டுமே இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.58,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது.

தலைவன் வந்தாச்சு.. ரூ.5,000 டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்!

ஆகவே, இப்போது ஆர்டர் செய்தால் ரூ.59,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கிரீன் (Green), பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த மிட்-பிரீமியம் பட்ஜெட்டுக்கு ஏற்ப கேமரா, டிஸ்பிளே, பேட்டரி மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

சியோமி 15 அம்சங்கள் (Xiaomi 15 Specifications): இந்த சியோமி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கிடைக்கிறது. கேமிங் மற்றும் மல்டி மீடியாவில் லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது.

இதுபோக அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த சியோமி 15 போன் கொடுக்கிறது. வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) மற்றும் சியோமி ஷீல்டு கிளாஸ் (Xiaomi Shield Glass) புரொடெக்சனுடன் 6.36 இன்ச் (2670 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 460 பிபிஐ பிக்சல் மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பிளாட் டிசைன் கொண்டிருப்பதால், கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் அவுட்புட் கிடைக்கும். அதேபோல ஓடிடி பிரியர்களுக்கும் பக்கா அவுட் கிடைக்கும், ஏனென்றால் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளது.

இந்த சியோமி 15 போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5240mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பிரீமியம் போனாக இருந்தாலும் பேக்கப் அதிகமாகவே கிடைக்கும். லைட் ப்யூஷன் 900 (Light Fusion 900) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா உள்ளது.

இந்த கேமராவுடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா (ஓஐஎஸ்) கிடைக்கிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மேலும், IP68 டஸ்ட் & வாட்டர் ப்ரூப், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்பிராரெட் சென்சார் மற்றும் இன்-டிஸ்பிளே சென்சார் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
19 Percent Discount on Xiaomi 15 With 12GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X