Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.13,774 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. FHD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

பட்ஜெட்டில் பக்கா 5ஜி போன் தேடிக்கொண்டிருக்கும் மொபைல் பிரியர்களுக்கு பிளிப்கார்ட் தள்ளுபடியில் 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் ரியல்மி சி67 5ஜி (Realme C67 5G) கிடைக்கிறது.

ரியல்மி சி67 5ஜி அம்சங்கள் (Realme C67 5G Specifications): இந்த ரியல்மியில் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.13,774 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. FHD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்த 5ஜி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ 4.0 (realme UI 4.0) கொண்டிருக்கிறது.

இந்த ரியல்மி சி67 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode), ஸ்ட்ரீட் போட்டோகிராபி (Street Photography) பீச்சர்கள் வருகின்றன.

ரூ.13,774 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. FHD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

பேஸ் அன்லாக் (Face Unlock), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி போனில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் வருகிறது. இந்த வேரியண்ட்டில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டைப்-சி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ரியல்மி சி67 5ஜி போனானது, 7.89 மிமீ தடிமன், 190 கிராம் எடை கொண்டிருக்கிறது. சன்னி ஒயாசிஸ் (Sunny Oasis) மற்றும் டார்க் பர்பிள் (Dark Purple) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது.

இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 6 ஜிபி ரேம் மாடலானது வெறும் ரூ.13,774 பட்ஜெட்டில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ.725 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
19 Percent Discount on Realme C67 5G With 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X