Home
Mobile

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 108எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் இன்பினிக்ஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 108எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் இன்பினிக்ஸ் 5ஜி போன்..

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 5G Specifications): 108 எம்பி மெயின் கேமரா +2 எம்பி டெப்த் சென்சார் லென்ஸ் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் 16எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

மீடியாடெக் டைமன்சிட்டி 6080 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 7nm) சிப்செட் வசதி கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 6.78 இன்ச் புல்எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 2460 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி மாடல். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் இன்பினிக்ஸ் 5ஜி போன்..

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. அதேபோல் இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue), மேஜிக் பிளாக் (Magic Black), சன்செட் கோல்டு (Sunset Gold) நிறங்களில் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
19 Percent Discount on Infinix Note 30 5G With 108MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X