Home
Mobile

அரளுது ஆர்டர்.. ரூ.23,999 போதும்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ஒரே நேரத்தில் விலை குறைப்பு, பேங்க் டிஸ்கவுண்ட் போன்ற சலுகைகளுடன் 3டி டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, ஓஐஎஸ் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட விவோ வி29இ (Vivo V29e) போன் நம்ப முடியாத விலையில் விற்பனையாகிறது.

விவோ வி29இ 5ஜி அம்சங்கள் (Vivo V29e 5G Specifications): ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வருகிறது. அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது.

ரூ.23,999 போதும்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம் மாடல்!

6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாகும். 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொண்டுள்ளது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மாடலாகும்.

50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) வருகிறது. 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கொண்டுள்ளது.

ரூ.23,999 போதும்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம் மாடல்!

அதேபோல ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விவோ வி29இ 5ஜி போனில் ஆர்டிஸ்டிக் ப்ளூ (Artistic Blue) மற்றும் ஆர்டிஸ்டிக் ரெட் (Artistic Red) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,990 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999 ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் ரூ.1000 விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 128 ஜிபி மாடலுக்கு ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

அதேபோல 256 ஜிபி மாடலுக்கு ரூ.1,450 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த விவோ வி29இ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வெறும் ரூ.23,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Vivo V29e 5G With Snapdragon 695 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X