Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.15000 பட்ஜெட்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. எந்த போன்?

பிளிப்கார்ட் தளத்தில் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான தள்ளுபடி 108எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பக்கா பீச்சர்களை கொண்ட ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) போனுக்கு வழங்கப்படுகிறது.

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): இந்த ரெட்மியில் 3எக்ஸ் இன்-சென்சார் ஜூம் (3X In-Sensor Zoom) சப்போர்ட் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

ரூ.15000 பட்ஜெட்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே மாடல்!

இந்த கேமராவில் ஃபிலிம் ஃபில்டர் (Film Filter), நைட் மோட் (Night Mode), ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), டெப்த் கன்ட்ரோல் (Depth Control), ப்ரோ மோட் (Pro Mode) மற்றும் வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த கேமராவிலும், பால்ம் ஷட்டர், ஏஐ போர்ட்ராய்டு, ஃபிலிம் ஃபில்டர் போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, கேமராவில் பட்டையை கிளப்பும் அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருகிறது. மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் வருகிறது. இந்த போனில் 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி வருகிறது. 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது.

ரூ.15000 பட்ஜெட்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே மாடல்!

இந்த ரெட்மி நோட் 13 5ஜி போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அகோடு 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டிருக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் வருகிறது.

IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. ஆர்டிக் ஒயிட், ஸ்டெல்த் பிளாக் மற்றும் ப்ரிசம் கோல்டு ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரெட்மியின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை பிளிப்கார்ட் (Flipkart) ரூ.17,027ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1,500 தள்ளுபடி உடன் ரூ.15,527க்கு விற்பனையாகிறது. இந்த தள்ளுபடி எச்எஸ்பிசி கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Redmi Note 13 5G With 108MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X