Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 24GB ரேம்.. SONY கேமரா.. 50MP பெரிஸ்கோப்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே மிரளும்படி 24ஜிபி ரேம், டெலிபோட்டோ கேமரா, வெட் டச் டிஸ்பிளே, டால்பி அட்மோஸ், டைமன்சிட்டி அல்டிமேட் சிப்செட், 70W சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் டெக்னோ கேமன் 30 பிரீமியர் (TECNO CAMON 30 Premier) 5ஜி பட்ஜெட்டில் கிடைக்கிறது.

60X ஹைபிரிட் ஜூம், போலார்ஏஸ் இமேஜிங் சிஸ்டம் போன்ற பீச்சர்களில் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. அதேபோல பேட்டரி கூலிங் சிஸ்டம், எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் மற்றும் மோஷன் சென்சார் மூலம் கேமிங் பிரியர்களையும் மிரளவிட்டுள்ளது. இந்த போனின் விலை, விற்பனை விவரங்களை பார்ப்போம்.

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 24GB ரேம்.. SONY கேமரா.. எந்த மாடல்?

டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 30 Premier Specifications): இந்த போனில் சோனி ஐஎம்எக்ஸ் 890 (Sony IMX890) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது.

இந்த டிரிபிள் ரியர் கேமராவில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (3X Optical Zoom), 60எக்ஸ் ஹைபிரிட் ஜூம் (60X Hybrid Zoom) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. மேலும், போலார்ஏஸ் இமேஜிங் சிஸ்டம் (PolarAce Imaging System) வருகிறது. 100எம்எஸ் போகஸ் ஸ்பீடு கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இதுவொரு ஆட்டோ போகஸ் (Auto Focus) மாடலாகும். ஐ-டிராக்கிங் (Eye Tracking) செய்து கொள்ளலாம். ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த கேமரா பீச்சர்கள் மட்டுமல்லாமல், சைடு-ஆக்சிஸ் டிசைன் கொண்டிருப்பதால், பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் மாடலாக இருக்கிறது.

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 24GB ரேம்.. SONY கேமரா.. எந்த மாடல்?

டிஸ்பிளே பீச்சர்களும் பிரீமியமாக வருகின்றன. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் அமோலெட் எல்டிபிஓ (AMOLED LTPO) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில்120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது.

மேலும், வெட் ஃபிங்கர் டச் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி போனில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. லேட்டஸ்ட் ஹைஓஎஸ் 14 (HiOS 14) கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 5ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 Ultimate 5G 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 எம்சி6 ஜிபியு (Mali G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆகவே, மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

இந்த டெக்னோவில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் ( Stereo Dual Speaker) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வருகிறது. IP54 டஸ்ட்/ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் 70W சார்ஜிங் வருகிறது.

5000mAh பேட்டரி வருகிறது. பிளாக் லாவா (Black Lava) மற்றும் சில்வர் ஸ்னோவ் (Silver Snow) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.3000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on TECNO CAMON 30 Premier 5G With 24GB RAM in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X