Home
Mobile

பிச்சிக்குது ஆர்டர்.. வெறும் ரூ.12,749 போதும்.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அமேசான் தள்ளுபடியில் 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, போர்ட்ராய்டு கேமரா, 33W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிரளவிடும் அம்சங்களை கொண்ட ஓப்போ ஏ59 (OPPO A59) போனுக்கு அதிரவிடும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஓப்போ ஏ59 அம்சங்கள் (OPPO A59 Specifications): இந்த ஓப்போ போனில் 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் வாட்டர்டிராப் நாட்ச் (Waterdrop Notch) கொடுக்கப்பட்டுள்ளது. என்டிஎஸ்சி கலர் காமட் மற்றும் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

 ரூ.12749 போதும்.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த போனில் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் வருகிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) சப்போர்ட் மற்றும் மாலி-ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஓப்போ ஏ59 போனில் 4 ஜிபி ரேம் (4ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் (6ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான (microSD) மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் இடம் பெற்றுள்ளது. அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த ஓப்போ போனில் 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) வருகிறது.

 ரூ.12749 போதும்.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச் (AI Portrait Retouching) போன்ற பிரத்யேக பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

இந்த ஓப்போ ஏ59 போனில் 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல 5ஜி என்எஸ்ஏ, டூயல் 4ஜி, வை-பை 802, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் ஆகிய கனெக்டிவிட்டிகளையும் கொண்டுள்ளது.

மொத்தமாக 187 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ போனில் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) மற்றும் சில்க் கோல்டு (Silk Gold) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது, 4 ஜிபி ரேம் மாடலுக்கு அமேசான் (Amazon) தளத்தில் ரூ.2,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.12,749க்கு வாங்கி கொள்ளலாம். அதோடு ரூ.14,100 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on OPPO A59 With Dimensity 6020 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X