Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 45W சார்ஜிங்.. 5100mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?

கம்மி பட்ஜெட்டில் பக்கா பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டுடன் ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி (OPPO A3x 5G) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. வெறும் ரூ.11000 பட்ஜெட்டில் 45W சார்ஜிங், 5100mAh பேட்டரி, பாண்டா கிளாஸ் புரொடெக்சன், 1டிபி மெமரி மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும் பாடி கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A3x 5G Specifications): இந்த ஓப்போவில் பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 45W சார்ஜிங் மாடல்!

இதுபோக மல்டிபிள் லிக்விட் ரெசிஸ்டன்ஸ் (Multiple Liquid Resistance) சப்போரட் வருகிறது. 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) உள்ளது.

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப மீடியம் அவுட்புட் கொடுக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் உள்ளது.

அதேபோல டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி போனில் 8 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஓப்போ நிறுவனத்தின் பிரத்யேக ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) பீச்சர் வருகிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 45W சார்ஜிங் மாடல்!

5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இதுபோக ஓப்போ டிரினிட்டி என்ஜின் (OPPO Trinity Engine) வருகிறது. மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) வருகிறது. இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி போனில் பட்ஜெட்டை விட கூடுதல் பீச்சராக 5100mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் சார்ஜிங் வருகிறது.

IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) சப்போர்ட் கொண்டிருக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது. டைப்-சி போர்ட் (Type-C Port) மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன.

ஸ்பார்க்கிள் பிளாக் (Sparkle Black), ஸ்டார்லைட் ஒயிட் (Starlight White) மற்றும் ஸ்டார்ரி பர்பிள் (Starry Purple) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,499ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கிறது.

இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு கிடைக்கிறது. அதேபோல ரூ.11,800 பட்ஜெட்டில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 5100mAh பேட்டரி கொண்ட இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி போனை வெறும் ரூ.11,499 பட்ஜெட் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on OPPO A3x 5G With 5100mAh Battery in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X