Home
Mobile

சும்மா அள்ளுது ஆர்டர்.. 68W சார்ஜிங்.. pOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. ஆஃபரில் MOTOROLA போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் WINTER FEST எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.

அதேபோல் இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.22,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

சும்மா அள்ளுது ஆர்டர்.. ஆஃபரில் MOTOROLA போன்.. எந்த மாடல்?

எனவே குறைந்த விலையில் இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (MOTOROLA Edge 40 Neo specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். மேலும் இதில் மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்டபோன்.

50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

சும்மா அள்ளுது ஆர்டர்.. ஆஃபரில் MOTOROLA போன்.. எந்த மாடல்?

டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். கனெக்டிவிட்டி அம்சங்களைப் பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 percent discount on MOTOROLA Edge 40 Neo phone on Flipkart: check specifications,price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X