Home
Mobile

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.21999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்கள் மற்றும் வேகன் லெதர் பேனல் கொண்ட ஐக்யூ இசட்9எஸ் (iQOO Z9s Pro) போனானது, ரூ.3000 டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு வந்துள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 7.99 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இந்த ஐக்யூ போனின் பீச்சர்கள், விலை விவரம் இதோ.

ஐக்யூ இசட்9எஸ் அம்சங்கள் (iQOO Z9s Pro Specifications): இந்த ஐக்யூவில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.21999 போதும்.. 3D டிஸ்பிளே மாடல்!

ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) மொபைல் சிப்செட் உள்ளது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் மூன்று மாடல்கள் வருகின்றன.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இந்த ஐக்யூ இசட்9எஸ் போனின் பேட்டரி சிஸ்டம் மிரளவிடுகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

இந்த பேட்டரி மற்றும் வேகன் லெதர் பேனல் கொண்டிருந்தும், 7.99 மிமீ தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX 882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஆரா எல்இடி கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.21999 போதும்.. 3D டிஸ்பிளே மாடல்!

16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த கேமராவில் ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance), ஏஐ எரெஸ் (AI Erase) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

இதுபோக சூப்பர் நைட் மோட் (Super Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற வழக்கமான கேமரா பீச்சர்கள் வருகின்றன. இந்த ஐக்யூ போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.

பட்ஜெட்டை விட கூடுதலாக IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. ப்ளாம்பாயன்ட் ஆரஞ்சு (Flamboyant Orange) மற்றும் லக்ஸ் மார்பிள் (Luxe Marble) ஆகிய கலர்களில் ஆர்டருக்கி கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.28,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் சலுகையுடன் விற்பனையாகிறது. ஐசிஐசிஐ, எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on iQOO Z9s Pro With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X