கடந்த 90 நாட்களில் வெளியான 17 சிறந்த ஸ்மார்ட்போன்கள், உங்கள் சாய்ஸ் எது.?

By Prakash
|

ஸ்மார்ட்போன்கள் பொருத்தவரை தினம்தினம் ஒரு மாற்றம் வந்துகொண்டே தான் இருக்கிறது. மேலும் இதற்க்கு தகுந்தபடி விலை உயர்வு ஏற்ப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. பல தொழில்நுட்பங்கள் கொண்டு ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தினசரி வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்களின் பங்கு மிகவும் அதிகம்.

உலகநாடுகள் பொருத்தவரைஆப்பிள் ஐபோன்கள்விலை தான் மிகவும் அதிகமாக உள்ளது, இந்தியாவில் சாம்சங் மொபைல்போன் பயன்பாடுகள் தான் மிகவும் அதிகம். கடைசி 90 நாட்களில் வந்த சிறந்த மொபைல்போன்களை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ5:

சாம்சங் கேலக்ஸி ஏ5:

டிஸ்பிளே: 5.5 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:16 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16 மெகாபிக்சல்
எஸ்ஒசி:எக்ஸிநோஸ்7880
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3000எம்ஏஎச்
விலை: ரூ.28,990

எச்டிசி யுஅல்ட்ரா:

எச்டிசி யுஅல்ட்ரா:

டிஸ்பிளே: 5.7 இன்ச், 1440பிக்சல்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:16 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்821
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3000எம்ஏஎச்
விலை: ரூ.50,990

 சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்இசெட்எஸ்:

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்இசெட்எஸ்:

டிஸ்பிளே: 5.2 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:19 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:13 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்820
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:2900எம்ஏஎச்
விலை: ரூ.49,990

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்ஏ1:

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்ஏ1:

டிஸ்பிளே: 5 இன்ச், 720பிக்சல்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:23 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்820
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:2300எம்ஏஎச்
விலை: ரூ.19,990

ஒப்போ எப்3 பிளஸ்:

ஒப்போ எப்3 பிளஸ்:

டிஸ்பிளே: 6 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:16 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்653
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:2300எம்ஏஎச்
விலை: ரூ.29,000

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ்:

டிஸ்பிளே: 5.2 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா:12 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்625
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3000எம்ஏஎச்
விலை: ரூ.16,999

சியோமி ரெட்மி4ஏ:

சியோமி ரெட்மி4ஏ:

டிஸ்பிளே: 5 இன்ச், 720பிக்சல்
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்425
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3120எம்ஏஎச்
விலை: ரூ.5,999

 ஜியோனி ஏ1:

ஜியோனி ஏ1:

டிஸ்பிளே: 5.5 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16 மெகாபிக்சல்
எஸ்ஒசி:மீடியாடெக் பி10
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3120எம்ஏஎச்
விலை:ரூ.18,500

 மோட்டோ ஜி5:

மோட்டோ ஜி5:

டிஸ்பிளே: 5 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா:12 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்430
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:2800எம்ஏஎச்
விலை:ரூ.11,999

சாம்சங் சி7 ப்ரோ:

சாம்சங் சி7 ப்ரோ:

டிஸ்பிளே: 5.7 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:16 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்626
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3300எம்ஏஎச்
விலை: ரூ.27,990

சாம்சங் எஸ்8:

சாம்சங் எஸ்8:

டிஸ்பிளே: 5.8 இன்ச், 1440பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:12 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8 மெகாபிக்சல்
எஸ்ஒசி:எக்ஸிநோஸ்8895
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3300எம்ஏஎச்
விலை: ரூ.57,990

சாம்சங் எஸ்8 பிளஸ்:

சாம்சங் எஸ்8 பிளஸ்:

டிஸ்பிளே: 6.2 இன்ச், 1440பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:12 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8 மெகாபிக்சல்
எஸ்ஒசி:எக்ஸிநோஸ்8895
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3300எம்ஏஎச்
விலை: ரூ.64,990

ஒப்போ எப்3 பிளஸ்:

ஒப்போ எப்3 பிளஸ்:

டிஸ்பிளே: 5.5 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16 மெகாபிக்சல்
எஸ்ஒசி:மீடியாடெக் எம்டி6750டி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3200எம்ஏஎச்
விலை: ரூ.19,990

எல்ஜி ஜி6 ப்ரோ:

எல்ஜி ஜி6 ப்ரோ:

டிஸ்பிளே: 5.7 இன்ச், 1440பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்821
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3300எம்ஏஎச்
விலை: ரூ.51,990

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ்:

டிஸ்பிளே: 5.5 இன்ச்,720பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:20 மெகாபிக்சல்
எஸ்ஒசி:மீடியாடெக் எம்டி6750
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3000எம்ஏஎச்
விலை: ரூ.18,990

ஸ்மார்ட்ரான் போன்:

ஸ்மார்ட்ரான் போன்:

டிஸ்பிளே: 5.5 இன்ச்,1080பிக்சல்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5 மெகாபிக்சல்
எஸ்ஒசி:குவால்காம் ஸ்னாப்டிராகன்652
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.1.1
பேட்டரி:3000எம்ஏஎச்
விலை: ரூ.13,999

சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7:

டிஸ்பிளே: 5.7 இன்ச், 1080பிக்சல்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:16 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16 மெகாபிக்சல்
எஸ்ஒசி:எக்ஸிநோஸ்7880
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0.1
பேட்டரி:3600எம்ஏஎச்
விலை: ரூ.33,490

Best Mobiles in India

Read more about:
English summary
17 noteworth smartphones launched in india in the last 90days : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X