Just In
- 51 min ago கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- 2 hrs ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 2 hrs ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 4 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கெப்பாஸிட்டிவ் டிஸ்பிளேயுடன் வரும் புதிய மோட்டோ டிஃபை
புதிய டிஃபை ப்ளஸ் 3.7 இஞ்ச் கெப்பாஸிட்டிவ் தொடுதிரையுடன் வர இருக்கிறது. இதனால், தொடுதிரையில் விரல் வைத்து அப்ளிகேஷன்களை இயக்கும்போது மிக மிருதுவான அனுபவத்தை பெற முடியும். கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கீறல்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
டிஃபை ப்ளஸ் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனுக்கு 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் ஒத்துழைப்பு கொடுக்கும். ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட இதன் 5 மெகாபிக்செல் கொண்ட கேமரா துல்லியத்துக்கு கியாரண்டி.
2ஜிபி சேமிப்பு திறனை கொணடுள்ள இதன் சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் பலம். ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோட் செய்யப்பட்டுள்ள இந்த போனை அப்கிரேடு செய்து கொள்ள முடியும். ஸீனியோ மேகஸைன் ரீடர் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால் புத்தகங்களை படிக்க ஏதுவாக இருக்கும்.
ஆடோப் ப்ளாஷ்-10 வெர்ஷனும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 7 மணிநேரம் டாக்டைம் கொண்ட 1,700எம்ஏஎச் பேட்டரி சிறப்பான மின் மேலாண்மை கொடுக்கிறது. ஆசிய சந்தை உள்பட சர்வதேச அளவில் இந்த போனை மோட்டோரோலா விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470