Home
Mobile

குறைந்த விலையில் எல்ஜி குக்கீ டூயட் சி-310 மொபைல்

By Super
குறைந்த விலையில் எல்ஜி குக்கீ டூயட் சி-310 மொபைல்
குக்கீ டூயட் சி-310 என்ற பெயரில் புதிய மொபைலை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது எல்ஜி நிறுவனம். இது டியூவல் சிம் வசதி கொண்டது. இந்த மொபைல் 6.1 செ.மீ. டிஎப்டி திரை வசதி கொண்டுள்ளது. 320 X240 பிக்ஸல் திரை துல்லியத்தையும் கொடுக்கிறது.

2 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான புகைப்படத்தை வழங்க முடியும். இதில் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. 19 எம்பி இன்டர்னல் மெமரி வசதியும், 4ஜிபி எக்ஸ்டர்னல் மெமரி வசதியையும் கொண்டது.

1,250 எம்ஏஎச் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 18 மணி நேரம் டாக் டைமும் மற்றும் 500 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது. இதில் புளூடூத், வைபை, யூஎஸ்பி போன்ற வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ரூ.5,000 விலையை ஒட்டி இந்திய சந்தையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X