Home
Mobile

மிரளுது ஆர்டர்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 16GB ரேம்.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் அதிரும்படியான டிஸ்கவுண்ட்டில் 16ஜிபி ரேம், சோனி கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 4600mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா ஸ்லிம் டிசைன் கொண்ட விவோ வி27 போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

விவோ வி27 அம்சங்கள் (Vivo V27 Specifications): இந்த விவோ போனில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்ட்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 16GB ரேம்.. 66W சார்ஜிங் போன்!

அதுமட்டுமல்லால், 3டி கர்வ்ட டிஸ்பிளே (3D Curved Display) டிசைன் கொண்டிருப்பதால், அல்ட்ரா பிரீமியம் வீடியோ குவாலிட்டியை எதிர்பார்க்கலாம். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொண்டிருக்கிறது.

அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பக்காவான அவுட்புட் கிடைக்கும். இந்த விவோ வி27 போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது.

அதோடு, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), டைப்-சி ஆடியோ (Type-C Audio) வருகிறது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 16GB ரேம்.. 66W சார்ஜிங் போன்!

அதோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த விவோ வி27 போனில் சோனி ஐஎம்எக்ஸ்66வி (Sony IMX766V) சென்சார் கொண்ட50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

ஆரா லைட் (Aura Light) கொண்டுள்ளது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது. மேலும் நைட் போர்ட்ராய்டு (Night Portrait), வெட்டிங் போர்ட்ராய்டு (Wedding Portrait) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன. 50 எம்பி ஆட்டோபோகஸ் செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.

இந்த விவோ வி27 போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி போர்ட் வருகிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிமி டிசைன் கொண்டிருக்கிறது. வெறும் 182 கிராம் எடை மற்றும் 7.4 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இந்த போனில் மேஜிக் ப்ளூ (Magic Blue) மற்றும் நோபல் பிளாக் (Noble Black) ஆகிய 2 கலர்கள் வருகின்றன.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 16GB ரேம்.. 66W சார்ஜிங் போன்!

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடியான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,550 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த விவோ போனை வெறும் ரூ.29,499 விலைக்கு வாங்கலாம். பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், சோனி கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் போன் வேண்டுமென்றால், இந்த விவோ வி27 5ஜி போனை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
16 Percent Discount on Vivo V27 With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X