Home
Mobile

வெளுத்துக்கட்டும் சேல்.. 18,999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் தள்ளுடியில் 12ஜிபி ரேம், சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ரியல்மி 12 பிளஸ் (Realme 12 Plus) போன் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரியல்மி 12 பிளஸ் அம்சங்கள் (Realme 12 Plus Specifications): இந்த ரியல்மியில் பிரீமியம் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி பிரைமரி கேமரா சோனி எல்ஒய்டி0600 (Sony LYT-600) சென்சாருடன் வருகிறது. இந்த பிரைமரி கேமராவில் ஒஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது.

18,999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங் போன்!

அதேபோல 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra-wide Camera) மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா (Macro Camera) வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் மற்றும் நைட் மோட் (Night Mode), போட்டோ மோட் (Photo Mode), ஸ்ட்ரீட் ஷூட்டிங் மோட் (Street Shooting Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல ஹை பிக்சல் மோட் (High Pixel Mode), சூப்பர் குரூப் போர்ட்ராய்டு (Super Group Portrait), டில்ட்-ஷிப்ட் (Tilt-shift) போன்ற பீச்சர்களும் இடம் பெற்றுள்ளன. 16 எம்பி செல்பீ ஷூட்டர் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டுடன் வருகிறது. ஆகவே, கேமரா பர்ஃபாமென்ஸ் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

6.7 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (HD+) பிளாட் எட்ஜ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் கொண்டிருக்கிறது. டிஸ்பிளேவும் குவாலிட்டி ஸ்கிரீன் அனுபவம் கொடுக்கும்.

18,999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங் போன்!

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் வருகிறது. மாலி ஜி68 எம்சி4 (MaliCG68 MC4 GPU) கிராபிக்ஸ் மற்றும் ரியல்மி யுஐ 5 (realme UI 5) சப்போர்ட் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் IP54 தர டஸ்ட், ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பைனீர் கிரீன் (Pioneer Green) மற்றும் நேவிகேட்டர் பீஜ் (Navigator Beige) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரியல்மி 12 பிளஸ் விலை (Realme 12 Plus Price): இந்த ரியல்மி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே, 128 ஜிபி மாடலுக்கு ரூ.1000 மற்றும் 256 ஜிபி மாடலுக்கு ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ, எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 128 ஜிபி வேரியண்ட்டை ரூ.18,999க்கும், 256 ஜிபி வேரியண்ட்டை ரூ.20,499க்கும் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
16 Percent Discount on Realme 12 Plus With Sony Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X