ஒவ்வொரு என்ஜினீயரும் வேலை செய்ய விரும்பும் கனவு கம்பெனிகள்.!

By Prakash
|

தற்போது உலகநாடுகள் முழுவதும் அதிகப்படியான இன்ஜினியரிங் கல்லூரி இருக்கின்றன. அவற்றில் ஏராளமான மாணவர்கள் படித்துவிட்டு பல வேலைகளை தேடுகின்றனர். தொழில்நுட்ப புதியகண்டுபிடிப்பு பொருத்தமாட்டில் என்ஜினீயர்கள் வேலை மிக அதிகம்.

இன்றைய நிலைப்பாட்டில் பல என்ஜினீயர்கள்களின் கனவு மிக உயர்ந்த கம்பெனிகளில் வேலைபார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அவ்வாறு அவர்கள் எதிர்பார்க்கும் கம்பெனிகள் என்னவென்று பார்க்கலாம்.

கூகிள்:

கூகிள்:

அதிகப்படியான என்ஜினீயர்கள்களின் கணவு பொருத்தமாட்டில் கூகிள் நிறுவனமாக உள்ளது. புதிய கண்டுபிடிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது கூகிள். கூகிள் என்பது கலிபோர்னியாவில் உள்ள ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமாகும். அங்கே வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 17.36% ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங்:

போயிங்:

போயிங் பொருத்தமாட்டில் பல்வேறு டிசைன்கள் மற்றும் விமானங்கள் மற்றும் பிற விண்வெளிப் பொருட்களை விற்கும் நிறுவனம் ஆகும். அங்கே வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 15.93% ஆக உள்ளது.

லாக்ஹீட் மார்டின் கார்ப்பரேஷன்:

லாக்ஹீட் மார்டின் கார்ப்பரேஷன்:

லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேசன் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட அமெரிக்க நிறுவனம் ஆகும். அங்கு வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 12.21% ஆக கூறப்படுகிறது.

வால்ட் டிஸ்னி கம்பெனி:

வால்ட் டிஸ்னி கம்பெனி:

இது அனைவருக்கும் மிகப்பிடித்த கம்பெனியாக உள்ளது. 1923 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வால்ட் டிஸ்னி கம்பெனி உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஊடக நிறுவனமாகும். அங்கு வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 10.57% ஆகும்.

ஆப்பிள்:

ஆப்பிள்:

கலிபோர்னியாவின் கோபெர்டினோவை மையமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். அங்கு வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 9.27% ஆகும்.

ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஇ:

ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஇ:

பாஸ்டனில் அமைந்திருக்கும்இ ஜிஇ 1892 இல் நிறுவப்பட்ட ஒரு பார்ச்சூன் 500 பெருநிறுவனம் ஆகும். அங்கே வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 17.36% ஆகும்.

மைக்ரோசாப்ட்:

மைக்ரோசாப்ட்:

அதிகப்படியான மாணவர்கள் விரும்புவது மைக்ரோசாப்ட் நிறுவனமாகும். மைக்ரோசாப்ட் ரெட்மாண்ட்இ கலிபோர்னியாவில் உள்ள ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமாகும். அங்கு வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 6.92சதவீகிதம் ஆக உள்ளது.

எக்ஸான்மொபில்:

எக்ஸான்மொபில்:

எர்விங்இ டெக்ஸாஸில் தலைமையிடமாக எக்ஸான்மொபைல் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஆகும். அங்கு வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 5.24% ஆக தெரிவிக்கப்படுகிறது.

டெஸ்லா:

டெஸ்லா:

டெஸ்லா என்பது ஒரு அமெரிக்க வாகன தயாரிப்பாளர் மற்றும் சோலார் பேனல் நிறுவனமாகும், இது மின்சார கார்களில் கவனம் செலுத்துகிறது. அங்கு வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 19.25% ஆக உள்ளது.

நாசா:

நாசா:

நாசா அமெரிக்க அரசாங்கத்தின் விண்வெளி மற்றும் வானூர்தி அமைப்பு ஆகும். அங்கு வேலை செய்ய விரும்பும் பொறியியல் மாணவர்களின் சதவிகிதம்: 23.78% ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
15 places where engineering majors dream of working ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X