Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5600mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5600mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்மார்ட் ஏஐ, IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் வெளியான விவோ வி50இ (Vivo V50e) போனானது டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விவோ போனுக்கு கிடைக்கும் பீச்சர்கள், விலை, டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

விவோ வி50இ அமேசான் விற்பனை (Vivo V50e Flipkart Sale): இந்த விவோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டர் செய்தால் ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

எச்டிஎப்சி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதுவே எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது ஆக்சிஸ் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷன் மூலம் வாங்கினால், ரூ.3,100 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும், ரூ.27,499 ஆரம்ப விலைக்கு இந்த விவோ வி50இ போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

விவோ வி50இ அம்சங்கள் (Vivo V50e Specifications): இந்த போனில் ஸ்மார்ட் ஏஐ (Smart AI) பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ இமேஜ் எக்ஸ்பான்டர் (AI Image Expander), ஏஐ நோட் அசிஸ்ட் (AI Note Assist), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), விவோ கால் டிரான்ஸ்லேஷன் (Vivo Call Translation), கூகுள் ஜெமினி (Google Gemini), ஏஐ டிரான்ஸ்கிரிபிட் அசிஸ்ட் (AI Transcript Assist) வருகின்றன.

ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core 4nm MediaTek Dimensity 7300) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

இந்த விவோ வி50இ போனில் டயமன்ட் ஷீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) பாதுகாப்பு கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. இதில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், பி3 வைடு கலர் காமட் வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) மற்றும் மல்டிபோகல் ப்ரோ போர்ட்ராய்டு (Multifocal Pro Portrait) சப்போர்ட் கிடைக்கிறது. செல்பீ ஷூட்டரில் ஆட்டோபோகஸ், 90 டிகிரி வைடு ஆங்களில் சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த விவோ போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் பிரீமியம் போன்களுக்கு நிகரான அவுட்புட் கொடுக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5600mAh பேட்டரியை கொடுக்கிறது. சப்பயர் ப்ளூ (Sapphire Blue) அல்லது பேர்ல் ஒயிட் (Pearl White) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Vivo V50e With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X