Home
Mobile

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. சோனி கேமரா.. 7300mAh பேட்டரி.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தொடர்ந்து தரமான ஸ்மார்ட்போன்களை தான் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் நாடு முழுவதும் இந்நிறுவனத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ டி4 5ஜி (Vivo T4 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.20499 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும்.

குறிப்பாக 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392x1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 199 கிராம் ஆகும். எமரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) நிறங்களில் இந்த விவோ போனை வாங்க முடியும்.

விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 7300mAh பேட்டரி உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. MIL-STD-810H -மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் ஆதரவு இந்த போனில் உள்ளது.இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதி விவோ டி4 5ஜி போனில் உள்ளது.

IP65 டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ டி4 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) வசதி இந்த போனில் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Vivo T4 5G in Flipkart sale check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X