Home
Mobile

செய்கைனா இதுதான்.. ரூ.7000 பட்ஜெட்ல லெதர் பேனல்.. 2TB மெமரி.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், 2 டிபி மெமரி, 50 எம்பி மெயின் கேமரா, 45W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஏர் கெஸ்ச்சர், ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச், போன்ற பீச்சர்களை கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்று இதுவரையில் கிடைக்காத பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. பிரீமியம் லுக், விர்ச்சுவல் ரேம் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த போன் குறித்த முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.

ரூ.10000 பட்ஜெட்டில் வேகன் லெதர் பேக் பேனல் கொண்ட மாடலாக ரியல்மி நார்சோ என்63 (Realme NARZO N63) இருக்கிறது. லெதர் ப்ளூ வெர்ஷனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் கூப்பன் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி போனை வெறும் ரூ.7,000 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். முதலில் இந்த போனின் பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

செய்கைனா இதுதான்.. ரூ.7000 பட்ஜெட்ல லெதர் பேனல்.. 2TB மெமரி மாடல்!

ரியல்மி நார்சோ என்63 அம்சங்கள் (Realme NARZO N63 Specifications): இந்த நார்சோவில் மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) பீச்சர் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டிருக்கிறது.

இதுவொரு ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) டிஸ்பிளே மாடலாகும். IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. கேம் பூஸ்ட் (Game Boost) சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ (realme UI) வருகிறது.

மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரியல்மியில் டூயல் ரியர் கேமரா வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் வருகிறது. இந்த கேமராவில் 1080p வீடியோ ஷூட் மற்றும் நைட் மோட், போட்ராய்டு மோட் போன்ற பீச்சர்கள் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

செய்கைனா இதுதான்.. ரூ.7000 பட்ஜெட்ல லெதர் பேனல்.. 2TB மெமரி மாடல்!

இந்த கேமராவில் 720p வீடியோ ஷூட் சப்போர்ட் மற்றும் பியூட்டி செல்பீ பீச்சர் வருகிறது. இந்த ரியல்மி நார்சோ என்63 போனில் 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. ஆகவே, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் (Dynamic RAM Support) உள்ளது.

இந்த பட்ஜெட்டை விடவும் கூடுதல் பீச்சராக 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி போனில் ஸ்மார்ட் பீச்சராக ஏர் கெஸ்ச்சர் (Air Gestures) வருகிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speaker), 3.5எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது.

லெதர் பேக் கொண்ட லெதர் ப்ளூ (Leather Blue) மற்றும் டிவைலைட் பர்பிள் (Twilight) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த ரியல்மி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,498ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, ரூ.7,998 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கிகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Realme NARZO N63 With Vegan Leather Back in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X